கொள்கைகளை தளர்த்தி… இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில்… கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்..!

வண்ண பல்புகள் போன்ற உடையில் பதுமை போல காட்சி அளிக்கிறார் கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) . மெல்ல மெல்ல கிளாமர் பக்கம் நகரும் கீர்த்தியின் போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

நடிகை கீர்த்தி குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். இவருடைய தந்தை சுரேஷ் ஒரு தயாரிப்பாளர் என்பதால், இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்தது.

அதே போல் இவருக்கு தமிழில் பட வாய்ப்பு எளிதாக கிடைத்து விட்டாலும், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகே ரசிகர்கள் மனதில் முன்னணி நாயகி என்கிற இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார்.

இந்த படம் தோல்வியைசந்தித்தாலும் , இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

அதே நேரம் கீர்த்தி சுரேஷின் தனித்துவமான நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வந்த திரைப்படம் என்றால், அது ‘மகாநடி’ திரைப்படம் தான். இந்த படத்தில் அச்சு அசல், நடிகையர் திலகம் சாவித்திரியாகவே (Savithiri) வாழ்ந்து நடித்திருந்தார் என்று கூறும் அளவிற்கு விமர்சனங்கள் கிடைத்தது.

குறிப்பாக தற்போதைய இவரது உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது. அவ்வப்போது தன்னுனடய விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் கீர்த்தி.

தெலுங்கில் பட வாய்புகள் குறைந்து விட்டதால் தன்னுடைய கொள்கைகளை தளர்த்தியுள்ளார் அம்மணி. குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த அம்மணி கிளாமர் ரோல்களிலும் நடிக்க கதை கேட்டு வருகிறாராம்.

இதன் மூலம் அக்கட தேசத்தில் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற முடியும் என நம்புகிறார்.இதுவரை கவர்ச்சி கதாபாத்திரங்கள் என்றால் தவிர்த்து வந்த கீர்த்தி சுரேஷ் இனி கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க பச்சை கொடி காட்டிஇளசுகளை கிறங்கடிக்க தயாராகியுள்ளார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …