“அடடா… எம்புட்டு அழகு.. நாள் பூராவும் உக்காந்து பாக்கலாம் போல இருக்கே..” – கவர்ச்சி உடையில் கதிகலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

அட நம்ம கீர்த்தி சுரேஷ்சா… ஸ்பெயின் நாட்டில் பிரண்ட்ஸோடு பக்காவாக ஆட்டம் போட்டு இருக்கும் கீர்த்தி சுரேஷின் அந்த லேட்டஸ்ட் போட்டோஸ் தான் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

கருப்பு நிற கட்டம் போட்ட பேண்ட் மற்றும் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு ஓவர் கோட்டாக கருப்பு நிறத்தில் ஒரு கோட்டையும் போட்டு கையில் செல்போனுடன் பார்க்கின்ற பார்வையில் பலரையும் அசத்து இருக்கும் கீர்த்தி சுரேஷின் இந்தப் புகைப்படம் தான் லைக் செய் அள்ளு அள்ளு என்று அள்ளி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகைகளின் வரிசையில் இருக்கும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தவர். ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமானார்.

இதனை அடுத்து தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் இவரது எதார்த்த நடிப்பை பாட்டு பல பட வாய்ப்புகள் தமிழில் இவருக்கு தேடிவந்தது. அந்த வரிசையில் இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி கதாநாயகிகளோடு ஜோடி சேர்ந்து நடித்ததின் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகம் ஆக்கிக் கொண்டார்.

இதனை தொடர்ந்து சினிமாவில் பட்டையை கிளப்பி வரும் இவர் ஒரு ரிலாக்சேஷனுக்காக தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் தன் தோழிகளோடு இணைந்து போட்ட ஜல்சா படங்கள் அனைத்தும் இப்போது வெளிவந்து ரசிகர்களின் மனதில் மஜாவை கிளப்பிவிட்டது.

இந்தப் புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் கீர்த்தி கீர்த்தி என்று உருகி தவிக்கிறார்கள்.இது மேலும் ரசிகர்களின் மனதை மெல்ட் ஆக்கும் விதத்தில் இந்த புகைப்படம் விரசம் இல்லாமல் அழகாக காட்சியளிக்கிறது.

மேலும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணையாக எதையும் கூற முடியாது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.

---- Advertisement ----

Check Also

உனக்கு இன்னொரு புருஷன் வேணும்ன்னு சொன்னப்போ மீனா கொடுத்த பதில்..! ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் சினிமாவில் வெகு வருடங்களாக முக்கியமான கதாநாயகியாக இருந்து வருபவர் நடிகை மீனா. தனது தனிப்பட்ட நடிப்பின் காரணமாகவே தொடர்ந்து …