என்ன? இப்படி ஆயிட்டாங்க பாலிவுட் படத்தில் நடிக்க போனாலும் கொழு, கொழு கீர்த்தி தான் வேணும்!

திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிக்க வந்த வேளையில் கீர்த்தி சுரேஷ் கொஞ்சம் கொழு,கொழு என்று தான் இருந்தார்.  இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி பட உலகிலும் தற்போது கால்பதித்து இருக்கிறார்.

 சமீபத்தில் வெளிவந்த  இவர் படமான  சாணிக்காயிதம் மற்றும் சர்க்காரு, வாரி பட்டா போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதோடு இவருக்கு குறிப்பிடத்தக்க பெயரையும் பெற்றுத்தந்தது.

அருண் மாதேஸ்வரன் இயக்கிய சாணி காகிதம் படத்தில் இவரது நடிப்பு மிகவும் கவரும் வகையில் இருந்தது. இந்தப் படத்தில் இவர் அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது.இதில் அவரது நடிப்பு மிகவும் தத்ரூபமாக இருந்தது. பென்னி என்ற பெயரில் தான் இவர் இந்த கேரக்டரை செய்திருந்தார்.

 மேலும்இவர் தமிழில் உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சற்று தாராளமாக நடித்திருக்கிறார் என்று கூறுமளவுக்கு தான் காட்சிகள் உள்ளது.

 நல்ல குடும்ப  கதாபாத்திரங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் இப்போது கிளாமருக்கு மாறியிருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டாரா? என்று தெரியவில்லை.

 மற்ற நடிகைகள் போலவே சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக செயல்படும் கூடிய நபராக இருக்கிறார். அடிக்கடி அவரது போட்டோக்கள் மட்டுமில்லாமல் இருக்கக்கூடிய உடை அலங்காரங்களையும் படம்பிடித்து போடுவதில்  ஆர்வம் மிக்கவர்.

தற்போது வெளியிட்ட ஒரு போட்டோவில் உடலை இறுக்கிப் பிடிக்க கூடிய அளவு இருக்கக்கூடிய ஆடைகளை அணிந்து முகம் கூட சற்று குறுகி இருப்பது போன்ற அமைப்பில் வந்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்  என்ன கீர்த்தி சுரேஷுக்கு உடல் இளைத்து விட்டது. ஏதாவது ஒர்க்கவுட் செய்தார்களா அல்லது எதனால் இப்படி ஆனார்கள் என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

 பாலிவுட் பட வாய்ப்பு வந்திருப்பதால் தான் இவர் உடல் எடையை குறைத்து என்று கூறுகிறார்கள். ஆனால் ரசிகர்களும் முன்பு இருந்தபோது கொழு,கொழு கீர்த்தி சுரேஷ்தான் வேண்டும் இப்படி இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …