பாத்தாலே தூக்குதே.. வா செல்லம்.. வேற லெவல்.. சட்டையை திறந்து விட்டு கிறுகிறுக்க வைத்த கீர்த்தி சுரேஷ்..!

சினிமாவில் அறிமுகமான புதிதில் எங்கு தோன்றினாலும் புடவை அல்லது சுடிதார் சகிதம் ஆகவே தோன்றி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சி உடைகளில் வருகிறார். பொதுவாக நடிகைகள் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்லும்பொழுது உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு காரில் இருந்து இறங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று இருபது முப்பது போஸ்களை கொடுத்து இணையத்தில் வைரலாவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், நடிகை கீர்த்தி சுரேஷின் உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு படு கிளாமராக வந்திருந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய், அஜீத், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்று தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது கர்ணன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதைத்தவிர தமிழில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் எதுவும் இப்போதைக்கு இல்லை தெலுங்கில் மட்டும் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த் இயக்கவுள்ள தசரா இந்த திரைப்படத்தின் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க நடிகர் நானி ஹீரோவாக நடிக்கிறார்.

அதன்பிறகு தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான போல சங்கர் திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.

தொடர்ந்து படங்களில் பட வாய்ப்பை பெறுவதில் தீவிரம் காட்டி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபகாலமாக கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் வெளியான மற்றும் சர்க்கார் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களை சூடேற்றினால் நிலையில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு வந்திருந்த நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் படம் வரக்கூடாதுன்னு சொல்றது நீ யார்..? உதயநிதி ஸ்டாலின் நிறுவனத்தை விளாசும் விஷால்..!

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் விஷால் தனது வெல்லந்தித்தன நடிப்பின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் …