கீர்த்தி சுரேஷ் திருமணம்..! – மாப்பிள்ளை இவரு தானா..? – ரசிகர்கள் ஷாக்..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை என்றும் என்னுடைய திருமண செய்தியை பரப்புவதற்கு பதில் தயவு செய்து நல்ல விஷயங்களை பொதுமக்களுக்கு பரப்புங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் ஒரு சில இணைய தளங்களிலும் கீர்த்தி சுரேஷ் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்ய இருப்பதாக ஒரு வதந்தி பரவி வருகிறது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ் தனக்கு இப்போதைக்கு திருமணம் குறித்த எண்ணம் எதுவும் இல்லை என்றும் திருமணம் செய்வதற்கு தனக்கு நேரம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : “நோ ட்ரெஸ்.. வெறும் துண்டை கட்டிக்கொண்டு..” -தொடையை காட்டி சூடேற்றும் நடிகை ஆண்ட்ரியா..!

எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத அபூர்வ நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். அவர் எப்போதும் நல்ல புத்தகங்களில் இருப்பார் மற்றும் எந்த தேவையற்ற சர்ச்சையிலும் சிக்கவில்லை.

ஆனால், இப்போது அபபடியொரு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் கொழுப்பாகவும் சதைப்பற்றுடனும் இருந்ததால் சிக்கலை எதிர்கொண்டார். பட வாய்ப்புக்காக உடல் எடை குறைக்க படாத பாடு பட்டு ஒரு வழியாக ஒல்லி பெல்லியானர் அம்மணி.

இதற்காக கீர்த்தி சுரேஷ் தனது உடலை வடிவமைக்க தனிப் பயிற்சியாளரை நியமித்தார். இது ஒரு பக்கம் இருக்க, பயிற்சியாளருடன் மிகவும் நெருக்கமாக நட்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.

மேலும், கீர்த்தி சுரேஷை அவரது பயிற்சியாளருடன் நிறைய ஹாட் ஸ்பாட்களில் பார்க்க முடிகிறது எனவும் விரைவில் திரையுலகில் இன்னொரு திருமணம் நடக்கும் என்று நம்பலாம் எனவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன…! இது கீர்த்தி சுரேஷின் ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.