“என்ன ட்ரெஸ் இது..? – ஒரு பக்கம் அப்பட்டமா தெரியுது..” – கொசுவலை உடையில் வெறியேத்தும் கீர்த்தி சுரேஷ்…!

நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய தொடையழகு தெரியும்படியான டிரான்ஸ்பரண்ட் ஆன உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அவ்வப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் கீர்த்தி சுரேஷ் இப்படியான வதந்திகளை காதல் கூட போட்டுக்கொள்ளாமல் தொடர்ந்து என்னுடைய சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

தற்போது இவர் கையில் மூன்று படங்கள் இருக்கின்றன. அதில் நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் மாமன்னன் என்ற படத்தில் அவரது ஜோடியாக நடித்து வருகிறார். தொடர்ந்து வேதாளம் படத்தின் ரீமேக்காக தெலுங்கில் உருவாகி வரும் போல சங்கர் என்ற படத்தில் லட்சுமி மேனன் நடித்த தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது நடிகர் சிரஞ்சீவி.

மேலும் நடிகர் நானி நடிப்பில் உருவாகிவரும் தசரா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் கையில் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துக்கொண்டு காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பம்பரமாக சுற்றி வந்தவர் கீர்த்தி சுரேஷ். சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் அணுகினார்கள்.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். ஆனால்., அண்ணாத்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதனால், கீர்த்தி சுரேஷ் முடிவு தவறானது என்று பலரும் அவரை கடுமையாக விமர்சித்தும் கலாய்த்து வந்தனர். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெறுவதில் கவனமாக கவர்ச்சிக்கு மாறி இருக்கிறார்.

அவர் எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வாயில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …