கவர்ச்சி உடையில்.. நெகுநெகு இடுப்பை காட்டி.. காதலர் தின ட்ரீட் வைத்த கீர்த்தி சுரேஷ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நாளிலிருந்து இப்போது வரையிலும் கதைகளை சிறப்பாக தேர்வு செய்து நடித்து வருவதால் தொடர்ந்து வெற்றியை ருசித்து வருகிறாராம்.

கீர்த்தி சுரேஷ் இதுவரை நடித்த பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்திக்காமல் இருந்து வருகின்றன.இதனால் அவர் வெகு விரைவிலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களையும் ஈஸியாக கைப்பற்றி வலம் வருகிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற நடிகர்கள் படங்களில் நடித்து வலம் வந்து கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ்.

திடீரென சோலோ படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் தனது திறமையை காட்டி நயன்தாராவுக்கு இணையாக ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு தமிழை தாண்டிய தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இவர் தெலுங்கில் மகாநடி அதாவது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து உருவான.

இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்த இதற்காக தேசிய விருதை பெற்றார் கீர்த்தி சுரேஷ். சினிமாவுலகில் ஹீரோயினாக மட்டும் நடிக்காமல் தங்கை வேடம் குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார்.

அவரது கையில் இப்பொழுது சாணி காகிதம் மற்றும் ஓரிரு திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன.இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை சமீபகாலமாக வெளியிட்டு வருகிறார்.

இவர் கவர்ச்சி பக்கம் திரும்புவது போல தெரிகிறது அண்மைக்காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள். சர்காரு வாரி பாட்டா என்ற தெலுங்கு படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற கலாவதி என்ற பாடல் வீடியோ இடம் பெற்றுள்ளது. ட்ரான்ஸ்ப்ரண்டான.. ஃபரில் ரக புடவை அணிந்து கொண்டு இடுப்பழகை காட்டி நிற்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!