நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், எப்போதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று வேத வசனம் பேசி வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
ஆனால், சமீப காலமாக பட வாய்ப்பு குறையவே தன்னுடைய கவர்ச்சி அவதாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள் அம்மணி.
அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய மேலாடையை கழற்றிவிட்டு படு கிளாமரான போஸ் கொடுத்துள்ள இவரது ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த திரைபடம் இவர பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வரும் இவருக்கு தற்போது சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் இல்லை.
எனவே தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிளாமருக்கு நோ சொன்ன கீர்த்தி சுரேஷா இது..? என்று வாயை பிழந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.