Breaking News

வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா.. லெக்கின்ஸ் பேண்ட்.. டாப் ஆங்கிளில் அது தெரிய.. அலற விடும் கீர்த்தி சுரேஷ்..!

டாப் நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் என்ன புகைப்படம் போட்டாலும் ரசிகர்களை கவர்ந்து தான் வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜான்ஸ் எளிதாக கிடைத்தது.தமிழில் முதல் படமாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி. ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.

முதல் பட தோல்வியை சந்தித்தாலும் அடித்து இவர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.’மகாநடி’ படத்திற்காக தேசிய விருதை வென்ற கீர்த்திக்கு ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி கடுமையான உடற்பயிற்சியின் மூலம் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஸ்லிம் ஆகிவிட்டார். இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் ப்ரா… லெக்கின்ஸ் பேண்ட்.. என டாப் ஆங்கிளில் தன்னுடைய குட்டியான இடுப்பு தெரிய எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

அமைச்சருடன் மீனா உறவு.. தாய் 8 மகள் 16 அடி.. போதையால் சீரழிந்த வாழ்க்கை.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான நடிகை மீனா தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் …