டூ பீஸ் நீச்சல் உடையில்.. K.G.F : 2 ரவீனா..! – உட்கார்ந்த இடத்தில் நெழியும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

கமல்ஹாசனுடன் ஆளவந்தான் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார் ரவீணா டாண்டன் ( Raveena Tandon ).1974-ம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் ரவீணா டாண்டன். 1991-ம் ஆண்டு பத்தர் கே பூல் படம் மூலம் அறிமுகமானார்.

கேஜிஎஃப் 2 படத்தில் ரமிகா சென் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். யஷ் நாயகனாக நடித்துள்ள ஜேஜிஎஃப் ( KGF 2 ) படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார்.

பாலிவுட்டில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். மொஹ்ரா என்ற பாலிவுட் படத்தில் மழையில் இவர் ஆடிய டிப் டிப் பர்சா பானி பாடல் இன்றளவும் ஹிட் லிஸ்ட்டில் உள்ளது.

பெரும்பாலும் அளவான கவர்ச்சி உடைகளையே அணியும் அம்மணி சமீப காலமாக நீச்சல் உடை வரை இறங்கி ஒரு அலசு அலசுகிறார்.

அந்த வகையில், சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …