இதை பண்ணா போதும் அந்த நடிகர் காலி ஆகிடுவாரு..! – KGF ஸ்ரீநிதி ஷெட்டி ஓப்பன் டாக்..!

கே ஜி எஃப் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

இந்த திரைப்படம் இவருக்கு இந்திய அளவில் பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து தமிழ் கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் கே ஜி எஃப் படம் குறித்தான சில நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். அப்போது KGF படத்தில் ஹீரோவாக நடித்த நடிகர் யாஷ் குறித்தும் சில கேள்விகள் எழுதப்பட்டது.

எந்த விஷயத்தை செய்தால் இந்த நடிகர் ஆஃப் ஆகிடுவார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஸ்ரீநிதி ஷெட்டி, அப்படி எந்த எனக்கு தெரியவில்லை.. ம்ம்.. வெயிட் பண்ணுங்க யோசித்து சொல்றேன்.. ஆம்.. படப்பிடிப்பு தளத்தில் எப்போதுமே சீரியஸாக தான் இருப்பார்.

இயக்குனரிடம் இருக்கும் அதே பரபரப்பு, டென்ஷன் இவரிடமும் இருக்கும். எனவே எப்போதுமே சீரியஸாகவே பேசிக் கொண்டிருப்பார்.

அவர் சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது நாம் சட்டென சிரித்து விட்டால் அவர் உடனே காலி ஆகிடுவார். உடனே, இவரும் சாதரன்மாக பேச ஆரம்பித்து விடுவார். இதனை நான் படபிடிப்பு தளத்தில் பார்த்திருக்கிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் சாதாரணமாக இருப்பதை பார்ப்பதே அதிசயம். ஒன்று அவர் சீரியஸாக இருப்பார்.. அல்லது அவரால் இயக்குனர் சீரியஸாக இருப்பார். அப்படியான நேரத்தில் பொழுது அவரிடம் சிரிக்க வேண்டும் அது தான் அவருடையை டென்ஷனை காலி செய்வதற்கு உண்டான ஒரே வழி என்று கூறியிருக்கிறார் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

#KeralaBoycottLEO – கேரளாவில் லியோ படத்திற்கு தடை விதிக்க வேண்டும்..! – Trend செய்யும் ரசிகர்கள்..! – இது தான் காரணம்..!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் உலகம் முழுதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், லியோ திரைப்படத்தை …