Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

கியாரா அத்வானி

Actress | நடிகைகள்

இதுக்கு ட்ரெஸ் போடாமலே இருக்கலாம்.. – இணையத்தை மிரட்டும் ஷங்கர் பட நடிகை கியாரா அத்வானி..!

கியாரா அத்வானி,(Kiara Advani) பார்த்தவுடனே பத்திக்கொள்ளும் அளவுக்கு பேரழகியான ஒரு நடிகை. இவர் இப்போது தமிழ் சினிமா உலகின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடித்து வருகிறார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், ஆர்ஆர்ஆர் பட நாயகன் ராம்சரண் நடிக்கும் இந்த படத்தில், கியாரா அத்வானி, ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் பெயர்‘கேம் சேஞ்சர்’ என தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இதுரை தெலுங்கு, இந்தி படங்களில் நடித்த கியாரா அத்வானி, கேம் சேஞ்சர் படம் மூலம், நேரடியாக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.கடந்த 1992ம் ஆணடில் பிறந்த கியாராவுக்கு, 31 வயதாகிறது. மாடலிங் துறையில் இருந்த கியாரா, ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். வசீகரமான முக அழகும், பார்த்தவுடன் மனதில் நின்றுவிடும் பேரழகும் கொண்ட இவருக்கு, இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் இருந்து பட வாய்ப்புகள் தேடி வந்தன.

கியாரா அத்வானி

Kiara Advani

கடந்த 2014ம் ஆண்டில் இயக்குநர் கபார் சதானந்த் இயக்கிய புக்லி என்ற நகைச்சுவை படம் மூலம், சினிமாவில் கியாரா அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் தோனியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட எம்.எஸ் தோனி படத்தில், தோனியின் காதலியாக கியாரா நடித்தார். ஓடிடி தளத்தில் ஓடிய ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற காமத்தை மையப்படுத்திய இந்த படத்திலும் கியாரா நடித்திருந்தார். செக்ஸ்க்காக ஏங்கும் பெண்ணாக, கியாராவின் கேரக்டர் இருந்ததால், கடுமையான விமர்சனத்துக்கு ஆளானார். பிறகு, 2018ம் ஆண்டில், தெலுங்கு அரசியல் படம் பரத் அனே நேனு படத்திலும், தொடர்ந்து ராம்சரண் நடித்த வினயா வித்யா ராமா என்ற படத்திலும் கியாரா அத்வானி நடித்திருந்தார்.

கியாரா அத்வானி

Kiara Advani

கியாரா அத்வானியின் இயற்பெயர் ஆலியா அத்வானி. மும்பையை சேர்ந்தவர். இவரது முப்பாட்டனார் அசோக்குமார், பெரிய மாமா சயீத் ஜாபரி, அத்தை ஜூஹி சாவ்லா என பாலிவுட் ஸ்டார்களை, உறவுமுறைகளாக கொண்டவர் கியாரா. இவரது குடும்பம் சார்ந்த உறவினர்கள், சினிமா பின்னணி சார்ந்தவர்களாக இருந்ததால், கியாராவுக்கும் சினிமா ஆர்வம் இளம் வயதிலேயே ஏற்பட்டுள்ளது.

கியாரா அத்வானி

Kiara Advani

சிந்தி குடும்பத்தை சேர்ந்த கியாராவின் பெற்றோர் ஜகதீப் அத்வானி – ஜெனீவ் ஜாப்ரி, அப்பா தொழிலதிபர். புக்லி என்ற படத்துக்காக, கியாரா என பெயர் மாற்றம் செய்துகொண்டார். மைஷாலைப் என்ற சகோதரர் இருக்கிறார். கியாரா, சமீபத்தில் சித்தார்த் மல்கோத்ரா என்பவரை திருமணம் புரிந்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

கியாரா அத்வானி

Kiara Advani

கியாரா அத்வானி, தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில், நடிப்பதாக துவக்கத்தில் கறப்பட்டது. ஆனால், இப்போது அந்த கேரக்டரில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். நடிகர் சியான் விக்ரமன் மகன் துருவ் விக்ரம் நடித்த படம் ஆதித்ய வர்மா. இந்த படத்தின் இந்தி ரீமேக்கில், கதாநாயகியாக நடித்தவர் கியாரா அத்வானி என்பது குறிப்பிடத்தக்கது.

கியாரா அத்வானி

Kiara Advani

கியாரா அத்வானி, மிக அழகான நடிகை என்பதோடு, மிக மிக கவர்ச்சியாக நடிப்பவர். பொது இடங்கள், விழாக்கள், விருது நிகழ்ச்சிகள், செய்தியாளர் சந்திப்பு என எங்கு வந்தாலும் இவரது ஆடைகள், மிக கவர்ச்சியாக, பிரத்யேகமானதாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். உடலின் அழகிய, அந்தரங்க பாகங்கள் வெளிப்படையாக தெரியும். உடல் அழகை, கண்காட்சி அரங்கம் போல காட்டி ரசிகர்களை திரையில் மட்டுமின்றி, நிஜ வாழ்விலும் கிறங்கடிப்பவர்தான் இந்த கியாரா.

கியாரா அத்வானி

Kiara Advani

அதனால், எப்போதும் இவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி படங்கள் நிரம்பி வழிகிறது. அடிக்கடி ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்தி, ரசிகர்களை உஷ்ணமேற்றி வருகிறார் கியாரா. ஷங்கர் படம் வந்த பிறகு, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர் கனவு கன்னியாக மாறிவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top