கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

திரை உலகில் நட்சத்திர தம்பதிகள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வாரிசு நடிகரான சாந்தனு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான கிகி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

இவர்கள் இருவரது திருமணமும் காதல் திருமணம் தான் இருவரும் ஒருவரை ஒருவர் காதல் செய்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டு இன்று வரை நட்சத்திர தம்பதிகளாக ரசிகர்களின் மத்தியில் திகழ்கிறார்கள்.

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி..

பாக்யராஜின் மகனான சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிகியின் திருமணத்தை தளபதி விஜய் தலைமை தாங்கி நடத்துவதோடு மட்டுமல்லாமல் அவர் கையால் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார்.

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை அடுத்து தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருவதோடு பல நிகழ்ச்சிகளை கிகி தொகுத்து வழங்கி வருகிறார்.

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

இவர்கள் இருவரைப் பற்றி பல்வேறு விஷயங்கள் இணையத்தில் கசிந்ததோடு அவற்றுக்கு முற்றுப்புள்ளி கொடுக்கக் கூடிய வகையில் அவர்கள் தங்கள் கேரியரில் கவனத்தை செலுத்தி வருவதால் தான் தற்போது குழந்தையை தள்ளி போட்டு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களிலும் படும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் தற்போது தன் கணவரோடு எடுத்துக் கொண்ட ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு பலரையும் கவர்ந்து இழுத்து இருக்கிறார்.

க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்..

இதனை அடுத்து இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஒரு நிமிடம் மெய் மறந்து அசந்து போய் விட்டார்கள். இந்த வீடியோவில் இவர் தனது கணவரின் பெருமைகளை உணர்த்தக் கூடிய வகையில் பல்வேறு விஷயங்களை செய்திருக்கிறார்.

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

அதுமட்டுமல்லாமல் கருப்பு வெள்ளை புகைப்படத்திற்கு மத்தியில் தட் வி ப்ராமிஸ் டு நெவெர் கிவ் அப் ஆன் ஈச் ஆர்தர் என்ற வாக்கியங்களை வெளியிட்டு ரசிகர்களின் மதிப்பை பெற்று விட்டார்கள்.

இவர்கள் தனது மண நாளை கொண்டாட கூடிய விதத்தில் தான் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொண்டார்கள்.

இதனை அடுத்து இவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களை சொன்ன ரசிகர்கள் அனைவரும் இன்று போல் என்றும் ஒற்றுமையாக இது போல வாழ வேண்டும் என்பதை சொல்லியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்கள்.

கணவனை கட்டிப்பிடித்து யூ ஆர் மை ஹீரோ சொன்ன கிகி.. க்யூட் வீடியோவால் தத்தளித்த இணையம்!

இதனை அடுத்து இந்த விஷயமானது இணையத்தில் வைரலாக பரவி விடுவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது.

நீங்களும் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது.

 

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!

About Janett J

Avatar Of Janett J

Check Also

&Quot;ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..&Quot; பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

“ஆணுறையை காட்டி.. இதை பண்ண சொன்னார்..” பிரபல நடிகையின் மேக்கப் மேன் கூறிய பகீர் தகவல்..!

கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு தற்போது திரை உலகில் அதிகரித்திருக்கும் அட்ஜஸ்மெண்டுகளுக்கு என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல் …