குடும்ப மானமே போச்சு… டூ பீஸ் உடையில்… உச்ச கட்ட கவர்ச்சி… தூக்கி சொல்லிய கிகி விஜய்…!

பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் கிகி விஜய் ( Kiki Vijay ) . பல்வேறு ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கும் கிகி பிரபல நடிகர் சாந்தனு பாக்கியராஜை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இந்த தம்பதி ரொமான்டிக் ஜோடியாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். சாந்தனு திரைப்படங்களில் நடித்து வருகிறார். கிகி கலர் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வருகிறார். கிகி கலர் தொலைக்காட்சியில் ஆங்கராக இருந்து வருகிறார்.

நடிகர் சாந்தனுவின் மனைவியும் சிறப்பான தொலைக்காட்சி தொகுப்பாளருமான கிகி விஜய் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். இவரது தொகுப்பில் பல நிகழ்ச்சிகள் சிறப்பான அங்கீகாரத்தை ரசிகர்களிடையே பெற்று விடும்.

மேலும் பல சினிமா நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கி வருகிறார்.மேலும் டான்ஸ் ஸ்டூடியோ ஒன்றையும் நடத்திவரும் கிகி, அடுத்தடுத்து டான்ஸ் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் பிருந்தா மாஸ்டருடன் இணைந்து நடனமாடி இவர் வெளியிட்ட டான்ஸ் வீடியோ மிகுந்த வரவேற்பை பெற்றது.இதேபோல இவர் நடனமாடி சாந்தனு வீடியோ எடுத்து வெளியிட்ட நடன வீடியோவும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதிக பார்வைகளை பெற்றது.

இதுமட்டுமின்றி தன்னுடைய கணவரின் முயற்சிகளுக்கும் தொடர்ந்து துணை நின்று வருகிறார் கிகி.இது மட்டுமின்றி, சாந்தனு -கிகி இருவரும் இணைந்து விளம்பர படங்களிலும் நடித்து வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் மற்றவர் முயற்சிகளுக்கு துணை நின்று வருகின்றனர். இதையொட்டி கோலிவுட்டின் ஆதர்ச தம்பதிகளாக அறியப்படுகின்றனர்.

இதனிடையே கேப் கிடைக்கும் போதெல்லாம் ட்ரிப் அடித்து ஜாலியாக சுற்றித்திரிந்து வரும் கிகி விஜய் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்று ரொமான்டிக் மூடில் மூழ்கி புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.