“பாத்தாலே.. சும்மா கிறுகிறுன்னு வருதே..” – டைட்டான உடையில்.. சூடேற்றும்.. கிகி விஜய் ஹாட் போஸ்..!

பொதுவாக தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடித்த வண்ணமாக அமைவதற்கு முக்கிய பங்கு வகிப்பது தொகுப்பாளினி தான் ஏனெனில் ரசிகர்களுக்கு சலிப்பு இல்லாமல் நிகழ்ச்சியை கொண்டு போகும் பொருப்பு தொகுப்பாளினி தான் சென்றடையும்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் பல்வேறு தொகுப்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷினி, பாவனா, ரம்யா, ஜாக்குலின், தற்போது இவர்களுடைய வரிசையில் கீர்த்தி சாந்தனு இடம்பெற்றுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி ரசிகர்கள் கிகி என செல்லமாக அழைப்பார்கள் அந்த வகையில் இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடம் பிரபலமானது மட்டுமல்லாமல் சினிமாவில் நீங்கள் நடிப்பீர்களா என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மிக காமெடியாக பதிலளித்துள்ளார்.

அந்த வகையில் தனக்கு இதுவரை மூன்று திரைப்பட வாய்ப்புகள் வந்ததாகவும் அதை நான் நிராகரிப்பதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் எந்த மாதிரி திரைப்படம் நடிக்க உங்களுக்கு ஆசை என்று மற்றொரு கேள்வி எழுப்பியுள்ளார்கள் இதற்கு என்னுடைய மாமனார் திரைப்படத்தில் நடிக்க எனக்கு மிகவும் ஆசை எனவும் கூறியுள்ளார்.

பொதுவாக கிகி மற்றும் சாந்தனு ஆகிய இருவர்களும் நடனமாடி இணையத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் அந்த வகையில் சொந்தமாக ஒரு நடன பயிற்சி மையத்தையும் நடத்தி வரும் இவர்கள் அவ்வப்போது சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான்.

இந்நிலையில் கிகி தற்போது மிக கிளாமரான மாடர்ன் உடை அணிந்து கொண்டு மிக அழகாக காட்சி அளித்து வருகிறார். இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.உங்களை பாத்தாலே கிறுகிறுன்னு வருதே.. என்று உருகி வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …