என்ன கன்றாவி இது..? – ஜட்டி போடாமல்.. கேமராவை கீழே வைத்து,,, மோசமான ஆட்டம்.. – நடிகை கிரண்-ஐ விளாசும் ரசிகர்கள்..!

நடிகை கிரண் ( Kiran Rathod ) அஜித்தை வைத்து வெற்றிப்படங்கள் கொடுத்த சரண் இயக்கிய ‘ஜெமினி’ திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமானவர். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்.

அதன்பின் வின்னர், அன்பே சிவம், வில்லன், நியூ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார்.

வாய்ப்பு கிடைக்காததால், பள்ளி சிறுவன் – ஆண்டி என இருவருக்கும் இடையே நடக்கும் கிளுகிளுப்பான சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிந்தி படத்திலும் நடித்தார்.

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சில படங்களில் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘ஆம்பள’ படத்தில் ஆண்ட்டியாகவே நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சமீபகாலமாக படு கவர்ச்சியான உடைகளை அணிந்து அவர் பகிர்ந்து வரும் புகைப்படங்கள் இணையவாசிகளின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. ஏனெனில், எல்லாமே அறைகுறை உடைகள்தான்.

இந்நிலையில், உள்ளாடை எதுவுமே அணியாமல் அவர் போட்டுள்ள ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர். அதில் சிலர் என்ன கன்றாவி இது என்பதில் ஆரம்பித்து அச்சில் ஏற்ற முடியாத மோசமான கருத்துகளை கூறி விளாசி வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

“அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

வடநாட்டில் இருந்து தமிழ் சினிமாவுக்கு திம்சு கட்ட நடிகையாக வந்து இறங்கியவர் தான் அந்த பிரபலமான நடிகை. மூன்றெழுத்து பெயர் …