நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். ஒரே படத்தில் தமிழில் ஓஹோ என கிடைத்த புகழால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன்’ படத்தில் மாறினார்.
கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, ‘வின்னர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
கிரண் நடிக்கும் படங்களில் குத்து பாட்டுக்கு என தனி நடிகையே தேவையில்லை எனும் அளவிற்கு அவரே கவர்ச்சி காட்டி ஆடினார். நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக இவர் நடிப்பில் வெளியான “வின்னர்” படத்தில் பிகினியில் வந்து தெறிக்கவிட்டார்.
போதும்… போதும் என்கிற அளவிற்கு தாரளமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டி வந்த கிரணை உடல் எடை கூடியதால் கோலிவுட் கைவிட்டது. அதன் பின்னர் அக்கா, அத்தை போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. பின்னர் வேறு வழி இன்றி அப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் ஒப்புக்கொண்டு நடித்தார்.
ஆனால் தற்போது வலுவான கதாபாத்திரத்திற்கு பிளான் போட்டு வரும், கிரண், இதற்காக இடை விடாமல் தொடர்ந்து தன்னுடைய விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு முட்டி மோதி முயற்சி செய்து வருகிறார்.
இவர் வெளியிடும் தினுசு தினுசான கவர்ச்சி புகைப்படங்களை ஒரு பக்கம், விமர்சனங்கள் பறந்தாலும் மற்றொரு புறம் லைக்குகளை குவிந்து தான் வருகிறது.
அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி கவர்ச்சி உடையில் ஒரு செல்ஃபி வீடியோவை எடுத்து “மச்சம் எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்தில் உங்கள் முன்ஜென்மத்தில் உங்கள் உயிருக்கு உரியராகனவர் அதிகமாக முத்தம் கொடுத்துள்ளார் என்று அர்த்தம்” என ஒரு புதிய விஷயத்தை பதிவு செய்துள்ளார்.