தங்க நிற.. டூ பீஸ் பிகினியில்.. அனைத்தும் அப்பட்டமாக தெரிய நடிகை கிரண்..! – பதறிப்போன ரசிகர்கள்..!

தற்போது டூ பீஸ் அணிந்து கிரண் படு மோசமான கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்குகளை அள்ளி வருகிறது.

நடிகையாக அறிமுகமான துவக்கத்திலேயே படு கவர்சியை காட்டி வந்தவர் கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமான கிரண் தாராள கவர்சியை காட்டி இருப்பார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வந்த கிரண் கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார்.

இதையும் படிங்க : கேமராவை கீழே வைத்து.. முன்னழகின் அடிப்பகுதி அப்பட்டமாக தெரிய.. உச்ச கட்ட கவர்ச்சியில் எமி ஜாக்சன்..!

விஜயின் திருமலையில் ஜக்கம்மா பாடலுக்கு கிக் குத்து போட்டு ரசிகர்ளை பெரிதும் கவர்ந்திருந்தார். இதையடுத்து திமிரு, குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார்.

பட வாய்ப்புகள் குறையத்துவங்கியதால் தனக்கு கிடைத்த குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். கார்த்தியின் சகுனி படத்தில் வசுந்தரா தேவியாக நடித்து அசத்தியிருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Keira Rathore (@kiran_rathore_official)

சமீப காலமாக கவர்ச்சியில் உச்சம் தொட்டு வரும் அம்மணி தற்போது தங்க நிற பிகினி உடையில் அனைத்தும் அப்பட்டமாக தெரிய இணையத்தை பதற வைத்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

மாமனார் செய்கிற வேலையா இது..? எவ்வளவு சொல்லியும் கேக்கல.. தனுஷ் விவாகரத்து.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையில் ஏற்பட்ட பிரிவின் தொடர்ச்சியாக, இந்த விவகாரம் இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது. …