உடம்பில் ஒட்டுதுணி இல்லாமல்.. வெறும் உள்ளாடையுடன்.. அதை Zoom செய்து காட்டும் கிரண்..!

ஹோட்டல் அறையில் இருக்கின்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கிலியை ஏற்படுத்தியிருக்கும் நடிகை கிரண் எப்போதும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காதவர்.

தற்போது இணையத்தை வைரலாக மாற்றி இருக்கும் இந்த புகைப்படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் உற்று உற்றுப் பார்த்து வருகிறார்கள். அட அப்படி என்ன அந்த புகைப்படத்தில் இருக்கிறது என்பதை நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள்.

அடுக்கடுக்கான அதி தீவிர புயல் போல கவர்ச்சியில் எல்லை மீறி இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கலைத்து வரும் இவருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று தெரியாமல் பலரும் முழித்து வருகிறார்கள்.

தனக்கு என்று ஒரு செயலியை உருவாக்கிக்கொண்டு தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி கல்லா கட்டி வரும் இவர் இளசுகளின் மனதில் ஆசையை கிளப்பி விடுவதோடு மட்டுமல்லாமல் பணத்தையும் அவர்களிடம் இருந்து வசூல் செய்வது மிகப் பெரிய தவறு என்பதை இவருக்கு தெரியவில்லையா என்று அனைவரும் கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டிருக்கிறார்கள்.

மேலும் இவர் தமிழில் வந்த ஜெமினி திரைப்படத்தில் அறிமுக நடிகையாக களம் இறங்கியவர். இந்த படத்தில் ஓ போடு என்ற பாடலுக்கு இவர் ஆடிய நடனம் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசக்கூடிய பொருளாக உள்ளது.

முதல் படத்திலேயே இவர் தனது நடிப்புத் திறனை காட்டியதை அடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த படங்களிலும் இவர் சரியான முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் ஏதோ துரதிஷ்டம் திடீரென இவரது மார்க்கெட் சரிந்தது.

தனது மார்க்கெட் சரிந்து விட்ட போதிலும் திரை உலகை விட்டு வெளியேறக்கூடாது என்ற எண்ணத்தில் சின்ன சின்ன கேரக்டர் ரோடிலும் ஐட்டம் சாங்ிலும் டான்ஸ் ஆடிவந்த இவர் தற்போது திரையுலகை விட்டு முழுமையாக விலகிவிட்டார் என்று கூறலாம்.

அதை எடுத்து சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவருக்கு ஏராளமான பாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …