உடம்பில் பொட்டு துணி இல்லாமல்.. மார்பின் மேல் ஐஸ்க்ரீம் வைத்து.. இணையத்தை அதிர வைத்த நடிகை கிரண்…!

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை கிரண் தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து இருக்கிறார். நடிகர்கள் விஜயகாந்த், கமலஹாசன், விக்ரம், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக ஆட்டம் போட்டு இருக்கும் நடிகை கிரண் தற்போது தன்னுடைய தரத்தை மிகவும் தாழ்த்திக்கொண்டு சில வேலைகளை செய்து வருகிறார்.

அவற்றை நம்முடைய தளத்தில் பார்த்து வருகிறோம். தனக்கென தனியாக ஒரு வலைதளத்தை தொடங்கி அதில் தன்னுடைய புகைப்படங்களை பார்ப்பதற்கு இவ்வளவு விலை தன்னுடன் வீடியோ காலில் பேசுவதற்கு இவ்வளவு விலை தன்னை நேரில் சந்திப்பதற்கு இவ்வளவு விலை என தனித்தனியாக விலைப்பட்டியல் போட்டு கல்லா கட்டி வருகிறார் நடிகை கிரண்.

பல பாலிவுட் நடிகைகள் இந்த வியாபாரத்தை ஏற்கனவே செய்து வருகின்றனர். ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றிருக்கும் நடிகை கிரண் இப்படியான வேலைகளை செய்வது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

 

இருந்தாலும் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்களை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இதுகுறித்து ஒரு பேட்டியில் நடிகை கிரணிடம் கேள்வி எழுப்பி போது, என்னுடைய வீட்டு வாடகையில் இருந்து என்னுடைய காருக்கு பெட்ரோல் போடுவது வரை எல்லாவற்றிற்கும் நான்தான் பணம் கட்ட வேண்டி இருக்கிறது.

என்னிடம் இப்படியான கேள்விகளை கேட்கும் யாரும் எனக்கு பணம் கொடுப்பதில்லை. ஆனால், கேள்வி மட்டும் கேட்கிறார்கள் என்று தன்னுடைய வாழ்க்கை தேவைக்கான ஒரு வழியாகத்தான் இதே பார்க்கிறேன் என்று பொட்டில் அடித்தாற்போல கூறியிருந்தார் நடிகை கிரண்.

தொடர்ந்து விவகாரமான புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கங்களில் ரசிகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வெளியிட்டு வரும் நடிகை கிரண் தற்பொழுது உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சோபாவில் படுத்துக் கொண்டு தன்னுடைய மார்பின் மேல் ஐஸ்கிரீமை வைத்து அதன் மேல் ஒரு செர்ரி பழத்தை வைத்து போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்து போய் இருக்கின்றனர். பிட்டு பட நடிகைகள் கூட இப்படி போஸ் கொடுத்து பார்த்தது கிடையாது. ஆனால், நடிகை கிரண் இப்படி செய்கிறாரே என்று புலம்பும் ரசிகர்கள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …