வரம்பு மீறும் நடிகை கிரண்..! – விளாசும் ரசிகர்கள்..!

நடிகை கிரண் சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் டுவிட்டர் போன்ற பக்கங்களில் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடி படும்படி பார்த்துக் கொள்கிறார்.

தமிழில் நடிகர் விக்ரமின் ஜெமினி கமல்ஹாசனின் அன்பே சிவம் அஜித்துடன் வில்லன் பிரசாந்துடன் வின்னர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து 90 கனவுக்கன்னியாக வலம் வந்தார் போதாதென்று ஹிந்தி சினிமாவிற்கும் சென்றார்.

அங்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் ஏமாந்து போனார். அவனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைவே திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். ஆனால் அவருடைய கணவர் தற்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.

இருவரும் இணைந்து வாழ்கிறார்களா..? அல்லது பிரிந்து வாழ்கிறார்களா..? என்ற எந்த தகவலும் இல்லை. தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் எஸ் ஜே சூர்யாவின் இயக்கத்தில் வெளிவந்த நியூ படத்தில் நடித்த சில காட்சிகளை யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

90s கிட்ஸ்-ன் கனவுக்கன்னியாக வந்த நடிகை கிரண் தற்போது 2K கிட்ஸ்ஐயும் தன்னுடைய வட்டத்திற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். உடல் எடை அதிகமாக இருந்தாலும் அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதை பார்த்த ரசிகர்கள் சகட்டுமேனிக்கு அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர். மறுபுறம் இந்த வயசுல இந்த உடம்பை வைத்துக் இதெல்லாம் தேவையா என்று விளாசியும் வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …