முதன் முறையாக உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை கிரண்..! – தீயாய் பரவும் வீடியோ..!

நடிகையாக அறிமுகமான துவக்கத்திலேயே படு கவர்சியை காட்டி வந்தவர் கிரண். ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அறிமுகமான கிரண் தாராள கவர்சியை காட்டி இருப்பார்.தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ஒரு ரவுண்டு வந்த கிரண் கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார்.

விஜயின் திருமலையில் ஜக்கம்மா பாடலுக்கு கிக் குத்து போட்டு ரசிகர்ளை பெரிதும் கவர்ந்திருந்தார். இதையடுத்து திமிரு, குரு சிஷ்யன் உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார்.

பட வாய்ப்புகள் குறையத்துவங்கியதால் தனக்கு கிடைத்த குணசித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார். கார்த்தியின் சகுனி படத்தில் வசுந்தரா தேவியாக நடித்து அசத்தியிருந்தார்.

இதையடுத்து ஆம்பள படத்தில் சின்ன பொண்ணாக நடித்திருந்தார். ஆண்டியானாலும் இவரது கவர்ச்சியால் தற்போதும் பிரபலமான நாயகியாக தான் இருக்கிறார் கிரண்.

பின்னர் சுந்தர் சி நாயகனாக நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தில் நாயகியின் தயாராக நடித்திருந்தார். இந்த படத்தில் இருவரில் யார் நாயகி என குழப்பமே ஏற்பட்டு விட்டது.

 

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

41 வயதான கிரண் படவாய்ப்புகளுக்காக முயற்சித்து வருகிறார். இதற்கென விதவிதமான போட்டோ சூட்டுகளையும் நடத்தி அசத்தி வருகிறார் கிரண். இந்நிலையில், உடம்பில் பொட்டு துணி இல்லாமல் குப்புற படுத்துக்கொண்டு மசாஜ் செய்ய தயாராக இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளார் அம்மணி.

ப்பா.. இது தொடையா..? இல்ல, கர்லா கட்டையா..? கட்டிலே செஞ்சி போடலாம்.. சூடேற்றும் கனிகா..!