Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Entertainment News

என்னோட அந்த உறுப்பை பார்க்க இவ்ளோ ரேட்டு..! – விலையை சொல்லி அதிர வைத்த Kiran Rathod..!

கிளுகிளுப்பான நடிகைகளில்  Kiran Rathod கிரன் ரத்தோரும் ஒரு நடிகை ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. அந்த அளவிற்கு தனது முன்னழகு அம்சங்களை காட்டி அசத்தி வருவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி படமாக வலம் வந்தது.

Kiran Rathod

Kiran Rathod

நடிகை கிரண் ரத்தோர் இவர் ராஜஸ்தான மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த ஒரு இளம் நடிகை ஆவார். திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கிய கிரண் ரத்தோருக்கு ஹிந்தியில் முதல் முதலாக யாதின் எனும் திரைப்படத்தின் மூலம் வாய்ப்பு கிடைத்தது.

இந்த படத்தில் தனது கவர்ச்சியான உடல் அங்கங்களை காட்டி அப்போதே இளசுகளை தன்வசம் ஈர்த்து வந்தார்.மேலும் இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த நியூ லேகா நேனு லேனோ எனும் திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தமிழிலும் இவருக்கு முதல் முதலாக ஜெமினி எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது.

Kiran Rathod

Kiran Rathod

இந்த படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலிருந்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக தனது வாழைத்தண்டு கால்களின் மூலமும் வாட்டசாட்டமான தனது உடல் அங்கங்களாலும் வளச்சி போட்டார் நடிகை கிரண் ரத்தோர். இதோடு மட்டும் நிறுத்தாமல் இவருக்கு நிறைய தெலுங்கு திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.

மேலும் மலையாளத்திலும் தாண்டவம் என் திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மலையாள சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்தார் கிரண் ரத்தோர்.

இதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து நிறைய படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. வில்லன், அன்பே சிவம், திவான், பரசுராம், அரசு,வின்னர், தென்னவன், திருமலை,நியூ போன்ற நிறைய திரைப்படங்களில் இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

Kiran Rathod

Kiran Rathod

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் திகழ்ந்தார். இந்த நிலையில் நடிகை கிரணிற்கு திருமலை எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் ஒரு குத்தாட்ட பாடலில் ஆடி இருந்தார் இந்த பாட்டு தமிழ் சினிமா ரசிகர்களின் வாயில் முணுமுணுத்தது. இவரது நடனம் சிறப்பாக இருந்ததன் மூலம் அடுத்தடுத்து நிறைய திரைப்பட குத்தாட்ட பாடல்களில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் கிரண் ரத்தோர் சமூக வலைதளங்களில் மக்களிடம் ஆக்டிவாக இருந்து வரும் ஒரு நடிகை ஆவார். இவர் தற்சமயம் அவருடைய கவர்ச்சியான உடல் அங்கங்களுக்கு இவ்வளவு ரேட் என்று மதிப்பிட்டுள்ளார்.

Kiran Rathod

Kiran Rathod

இதில் தனது ஒவ்வொரு பார்ட்க்கும் ஒவ்வொரு ரேட் என்று கூறியுள்ளார். மேலும் தன்னுடைய ஹாட்டான புகைப்படத்திற்கு 2000 ரூபாயும், மேலும் கிளாமரான புகைப்படத்திற்கு நான்காயிரம் ரூபாயும், வீடியோ கால் செய்வதற்கு 14000 ரூபாயும்,அந்த வீடியோ கால் 15 நிமிடம் வரை பேசுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் மேலும் 25 நிமிடம் பேசுவதற்கு 25 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயித்துள்ளார் மேலும் ஐந்து நிமிட ஆடியோ கால் சார்ஜ் 1999 ரூபாயும் விலை நிர்ணயித்துள்ளார்.

இதனை அடுத்து நடிகை கிரண் ரத்தோர் திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் ஐட்டம் டான்ஸ் ஆடுவதற்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மேலும் இதன் மூலமாகவே நிறைய படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளார்.

Kiran Rathod

Kiran Rathod

கிரண் ரத்தோர் இதனை தொடர்ந்து இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருத்து வருகிறார்.நாளொன்றுக்கு ஒரு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இன்றுவரை ரசிகர்களை தன்வசம் இழுத்து வருகிறார். மேலும் இப்படியான புகைப்படங்களின் மூலம் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனால் அதற்கு இறைவன் தான் இவருக்கு கை கொடுக்க வேண்டும். இதில் தற்சமயம் இவர் பிகினி உடையில் உடைய அணிந்து சும்மா இருக்கும் பசங்களை சுண்டி இழுத்து வருகிறார்.நடிகை கிரண் ரத்தோர் இப்படியான புகைப்படங்களின் மூலம் நாளுக்கு நாள் இன்ஸ்டாகிராமில் தனக்கான ரசிகர்களையும் அதிகரித்து வருகிறார் கிரண் ரத்தோர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

Top 5 Posts Today

To Top