இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்லை – மொத்தமாக காட்டிய கிரண் – கிர(ண்)ங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

பச்சை, பச்சையாய் எல்லாம் அப்படியே தெரியும் வண்ணம் ஒரு துண்டை மட்டுமே கட்டி நிற்கின்ற போஸ்சை பார்த்து நெளியும் ரசிகர்கள். மனசுக்குள் ஆசை வந்துச்சா என்ற பாடல்களை முணுமுணுத்தப்படியே இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த கிளாமர் புகைப்படங்களை தொடர்ந்து ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள்.

புது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத நிலையில் தொடர்ந்து இளைஞர்களை குறி வைத்து இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு பண மோசடியை செய்திருப்பதாக பரபரப்பாக புகார்கள் நடிகை கிரண் மீது எழுந்துள்ளது.

சினிமாவை பொருத்தவரை ஜெமினி படத்தில் அறிமுகமான இவர் அதன் பிறகு கமலஹாசனுக்கு ஜோடியாக அன்பு சிவம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் திருமலை, விண்ணர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளத்தை கவர்ந்த இவருக்கு நிறைய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதோடு மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமிலும் அதிக அளவு ஃபாலோயர்கள் இருக்கிறார்கள்.

மேலும் திரைப்படத்தில் ஐட்டம் சாங் ஆடுவதற்கு புதிதாக ஒரு நடிகையை தனியாக தேட வேண்டாம். இவரே அந்த வேலையை காண கச்சிதமாக தான் நடிக்கும் படங்களில் செய்து விடுவார்.

பட வாய்ப்புக்கள் இல்லாத காரணத்தினால் இவர் அக்கா, அத்தை, அம்மா போன்ற பலவித வேடங்களில் களம் இறங்கி நடிக்க முற்பட்டாலும் அவருக்கு போதிய வாய்ப்பு இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.

எந்நேரமும் instagram பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ஒரு பக்கம் ரசிகர்கள் திரண்டாலும் மறுபக்கம் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வலுத்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு இவர் செய்திருக்கும் அலப்பறைக்கு அளவே இல்லை என்று கூறலாம்.

உடலில் இருக்கும் மொத்த அங்கங்களையும் குத்தகைக்கு விட்டது போல ரசிகர்களின் பார்வையில் படும் படி போட்டோஸை வெளியிட்டு அனைவரையும் திணறடிக்கும் இவரது போட்டோஸ் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் இரவில் தூக்கத்தை தொலைத்து விட்டு ஏக்கத்தில் அழுகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …