பாரம் தாங்காமல்.. கழண்டு விழுந்த நீச்சல் உடை.. தாங்கி பிடித்து.. உச்ச கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கிரண்..!

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் கவர்ச்சி நடிகைகளுள் ஒருவரான நடிகை கிரண் ரத்தோர் ( Kiran Rathore ) மிகச்சிறந்த பாடகியாகவும் வலம் வந்தார்.

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பை கொடுத்தது.

விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். கடைசியாக இவர் விஷாலின் ஆம்பள படத்தில் நடித்திருந்தார்.

40 வயதை நெருங்கி விட்ட இவர் தற்போதும் தனது அங்கங்களை காட்டி கவர்ச்சி போஸ் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில், தற்போது தன்னுடைய பிரமாண்ட அழகுகளை மறைக்க கடமைக்கு ஒரு டூ பீஸ் உடையை மாட்டிக்கொண்டு கடற்கரையில் படுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

அப்போது, பாரம் தாங்காமல் அவரது மேலாடை நழுவி விழவே.. சுதாரித்து கொண்ட அவர் டக்கென பிடித்துக்கொண்டு சமாளித்து விட்டார். இம்புட்டு கிளாமரை சினிமாவில் காட்டியிருந்தால் அப்போவே ஒரு ரவுண்டு வந்திருக்கலாமே என்று புலம்பி வருகிறார்கள் அவரது ரசிகர்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

இது பெண்களுக்கு ஈஸி.. ஆண்கள் நினைச்சாலும் பண்ண முடியாது.. பாவமா இருக்கு.. நித்யா மேனன் பேச்சு..

நடிகை நித்யா மேனன் பெங்களூரில் வாழ்ந்து வரும் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழியல் படிப்பை …