நேரா நில்லுங்க.. வெளிய வந்துட போகுது.. – குட்டியான ப்ரா.. குனிந்தபடி போஸ் கொடுத்துள்ள கிரண்..! – பதறிப்போன ரசிகர்கள்..!

நடிகை கிரண் ( Kiran Rathore )பாலிவுட்டில் சரியான வாய்ப்பு இல்லாத நடிகைகள் தமிழ் சினிமா பக்கம் வருவார்கள். சில சமயம் நம்ம இயக்குனர்கள் கதைக்கு தேவைப்படுவது என்பதால் அங்கு சென்றும் பாலிவுட் நடிகைகளை அழைத்து வருவார்கள்.

தமிழ் சினிமாவுக்கு அப்படி வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோர் ( Kiran Rathore ).முதல் படமே பாரம்பரிய சினிமா நிறுவனமான ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ஜெமினி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அவர் நடித்தார் கிரண்.

இப்படத்தை சரண் இயக்கியிருந்தார்.அதன்பின் ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. சில படங்களில் நடித்தார்.

கதாநாயகி வாய்ப்புகள் குறையவே, விஜய் நடித்த ‘திருமலை’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். அதன்பின் வாய்ப்புகள் வரவில்லை. எனவே, மீண்டும் பாலிவுட் பக்கம் சென்றார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாத நிலையில், அரைகுறை உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

அதிலும் சில சமயம் உள்ளாடை மட்டும் அணிந்து அவர் கொடுக்கும் போஸ்களை பார்த்து நெட்டிசன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.இந்நிலையில், படு மோசமான போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள சில படங்கள் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …