பட வாய்ப்புக்காக பல விதமாக முயற்சிக்கும் ஜெமினி பட நடிகை கிரண்..!

சமீபகாலமாக இணையத்தில் ஒரு ஆக்டிவாக இருக்கும் நடிகை கிரண் ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டால் உடனடியாக செய்தியில் வழிபடுகிறார்.

நடிகையாக இருந்தபோது கிடைத்த பிரபலத்தை விடவும் தற்போது இணையத்தில் மோசமான புகைப்படங்களை வெளியிடும் போது இவருக்கு கிடைக்கும் பிரபலம் அதிகமாக உள்ளது.

இதனால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் வருகிறதோ இல்லையோ வெப்சீரிஸ் இன் அதுவும் கோக்கு மாக்காண வெப்சீரிஸ்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் இருந்து தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தன்னுடைய பொருளாதார பிரச்சினையை கருத்தில் கொண்டு வரும் வாய்ப்புகளை அனைத்தும் வாரி சுருட்டி கொள்கிறார் நடிகை கிரண். அந்த வகையில் பிரபல OTT நிறுவனம் தயாரிக்க உள்ள வெப்சீரஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை கிரண்.

பட வாய்ப்புக்காக பல வகைகளில் முயற்சித்தும் வாய்ப்பு கிடைக்காததால் வெப்சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி உள்ளார் நடிகை கிரண்.

இனிமேல் இணையத்தில் மட்டுமல்ல வெப்சீரிஸிலும் அம்மணியின் அழகை ரசிக்கலாம் என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இத்தனை நாட்களாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த கிரணுக்கு ஒருவழியாக பட வாய்ப்புகள் கைகூடி உள்ளது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 …