“ப்பா… என்ன பொண்ணுடா.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே..” – அலறவிடும் சூர்யா பட ஹீரோயின்..!

சூப்பர் 30 என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையான கீர்த்தி ஷெட்டி, தெலுங்கில் உபன்னா படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.முதல் படமாக செம ஹிட் ஆனதால், தெலுங்கில் டாப் நடிகையாகி விட்டார் கீர்த்தி.

தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் கீர்த்தி, லிங்குசாமி தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கி வரும் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.

சோஷியல் மீடியாவிலும் செம ஆக்டிவான கீர்த்தி, விதவிதமாக ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்த வருகிறார். லேட்டஸ்டாக ஒயிட் டிரசில் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் காட்டி ஃபோட்டோஷுட் நடத்தி அனைவரையும் கிறங்க வைத்துள்ளார் கீர்த்தி ஷெட்டி.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் “தி வாரியர்” படத்தில், கீர்த்தி ஷெட்டி தோற்றத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் கீர்த்தி ஷெட்டி, சர்ட் & ஜீன்ஸுடன் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறார். கீழே கீர்த்தி ஷெட்டி இப்படத்தில் தோன்றும் கதாப்பாத்திரத்தின் பெயரான விசில் மஹாலட்சுமி எனும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனிவாச சில்வர் ஸ்கிரின் பேனர் சார்பில் ஸ்ரீநிவாசா சித்தூரி பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க, பவன் குமார் இப்படத்தை வழங்குகிறார். 2021 ஆம் ஆண்டில் மிகப்பெரும் வெற்றிபெற்ற ‘சீடிமார்’ படத்தினை தயாரித்த இந்நிறுவனத்தின் அடுத்த படைப்பு, “தி வாரியர்” என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி தன்னுடைய புடவையை பறக்கவிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

தன்னை விட 13 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாரா..! இதெல்லாம் நியாயமா..?

கேரளத்து பெண் அழகு என்று சொல்வது உண்மை என்பதால் தான் கேரளாவை சேர்ந்த பல பெண்கள் தமிழ் திரையுலகில் ஜொலித்து …