பின்னுது பின்னழகு.. ஓவர் டைட்டான உடையில் மூச்சு முட்ட வைக்கும் கோ பட நடிகை சஞ்சனா சிங்..!

சமீபத்தில் பாண்டிச்சேரியில் இருக்கும் ஒன்றின் திறப்பு விழாவிற்கு வந்திருந்த நடிகை சஞ்சனா சிங்கின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

தன்னுடைய முன்னழகு முக்கால்வாசி பிதுங்கிக் கொண்டு வெளியே வரும் படியான கவர்ச்சி உடை அணிந்து கொண்டு வந்திருந்த இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அலற வைத்தது.

மட்டுமில்லாமல் அந்தப் பிள்ளையை அமர்ந்துகொண்டு மதுவை சுவைக்கும் வீடியோக்களையும் வெளியிட்டிருந்தார் நடிகை சஞ்சனாசிங். தமிழில் காதல் பாதை, அஞ்சான், வெற்றிச்செல்வன், ரகலபுரம், சக்க போடு போடு ராஜா, மற்றும் கோ ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் நடிகை சஞ்சனா சிங்.

ஆனால் இவருக்கு ஹீரோயின் என்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வப்போது சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்தார் அம்மணி. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வைகைப் புயல் வடிவேலுவின் கம்பேக் படம் என்று கூறப்படும் நாய் சேகர் என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மட்டுமில்லாமல் நடிகர் ஜீவா அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகிவரும் கோல்மால் என்ற திரைப்படத்திலும் படு கிளாமரான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் சஞ்சனா சிங் தற்போது ஓவர்டைட்டான உடையில் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடி கட்டி பறக்க சிங்கிற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் அவரது ரசிகர்கள் ஆனால் என்ன நடக்கப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …