ஒல்லி நடிகைக்கு ரூட்டு போட்ட மாஸ் நடிகர்.. நோ சொல்லி டாடா சொன்ன நடிகை..!

ஒல்லி நடிகைக்கு ரூட்டு போட்ட மாஸ் நடிகர்.. நோ சொல்லி டாடா சொன்ன நடிகை..!

சினிமாவில் நடிக்கின்ற நடிகர்கள் தங்களோடு இணைந்து நடிக்கின்ற நடிகைகளின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதலிப்பதும் அட்ஜஸ்ட்மென்ட் செய்வதும் வழக்கமான விஷயங்களில் ஒன்றாக தற்போது உள்ளது. அந்த வகையில் மாஸ் நடிகர் ஒருவர் ஒல்லி நடிகைக்கு ரூட் போட்டு ஒர்க் அவுட் ஆகாத கதை பற்றி எந்த பதிவில் நீங்கள் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

ஒல்லி நடிகைக்கு ரூட்டு போட்ட மாஸ் நடிகர்.. நோ சொல்லி டாடா சொன்ன நடிகை..!

இந்த மாஸ் நடிகர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமான நடிகைக்கு தான் ரூட் போட்டு இருக்கிறார். எனினும் இந்த நடிகை நடித்த முதல் படமே வெற்றி படமாக அமைந்ததை அடுத்து படு பிஸியான நடிகையாக மாறிய இவருக்கு குடிப்பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் அதிகளவு இருந்ததால் தனது சினிமா வாழ்க்கையை தொலைத்தார். 

ஒல்லி நடிகைக்கு ரூட் போட்ட மாஸ் நடிகர்..

90-காலகட்டங்களில் சினிமாவில் பேமஸான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த இந்த நடிகருக்கு தமிழ் திரைப்படங்களில் அதிக அளவு நடிக்க வாய்ப்பு இல்லாத காரணத்தால் சின்ன சின்ன விளம்பரங்களில் ஆரம்ப காலத்தில் நடித்து அக்கட தேசத்தில் சில படங்களில் நடித்திருக்கிறார். 

இதனை அடுத்து அங்கும் சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து மாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்து சென்று சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து மீண்டும் தமிழில் பட வாய்ப்புகளை தேடி வந்தார். 

ஒல்லி நடிகைக்கு ரூட்டு போட்ட மாஸ் நடிகர்.. நோ சொல்லி டாடா சொன்ன நடிகை..!

இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் நல்ல கேரக்டரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் மாஸ் ஹீரோவாக மாறினார். இதனை அடுத்து இவருக்கு ரசிகர் படை அப்படியும் இப்படியுமாக அதிகரித்தது. 

அத்தோடு தமிழ் சினிமாவில் அதிகளவு கிசுகிசுக்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறிய இவர் ஒல்லி நடிகையோடு ஜோடி சேர்ந்து நடித்ததை அடுத்து காதல் வயப்பட்டு அந்த நடிகைக்கு ரூட் போட்டார்.

நோ சொன்ன ஒல்லி நடிகை..

உருகி உருகி அந்த ஒல்லி நடிகையை மனதளவு நினைத்து உருகி வந்த அந்த மாஸ் நடிகர் ஒல்லி நடிகையோடு ஜோடி போட்டு நடித்ததை அடுத்து அந்த நடிகையோடு சேர்ந்து வாழ ஆசைப்பட்டார். அதற்காக ரூட் போட்டிருக்கிறார். 

எனினும் இந்த நடிகையை பொருத்த வரை தனக்கு பிடித்தால் மட்டும் தான் அசைந்து கொடுப்பார் இல்லை என்றால் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுவார், அந்த வகையில் இந்த மாஸ் ஹீரோவை பிடிக்காததை அடுத்து அவரது அந்த விஷயத்திற்கு நோ சொல்லிவிட்டார். 

ஒல்லி நடிகைக்கு ரூட்டு போட்ட மாஸ் நடிகர்.. நோ சொல்லி டாடா சொன்ன நடிகை..!

இதைத்தொடர்ந்து எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அந்த ஒல்லி நடிகைக்கு மாஸ் நடிகரை பிடிக்கவில்லை. இதனை அடுத்து வருத்தத்தோடு அவரோடு இணைந்து நடித்த படத்தை முடித்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று அந்த மாஸ் நடிகருக்கும் ஒல்லி நடிகைக்கும் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்தது 

குடி பழக்கத்தால் வீணாய் போன சினிமா வாழ்க்கை..

தன்னை விரும்பி விரும்பி சுற்றி வந்த மாஸ் நடிகருக்கு நோ சொன்ன ஒல்லி நடிகை குழிப்பழக்கத்தால் வீணாய் போன விஷயம் புகைய ஆரம்பித்தது. மேலும் புகை பிடிக்கும் பழக்கமும் கூடவே அந்த ஒல்லி நடிகைக்கு இருந்ததை அடுத்து பட வாய்ப்புகள் சிறிது சிறிதாக குறைந்து போனது. 

இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த அந்த ஒல்லி நடிகை கடைசியில் நகைச்சுவை நடிகர் ஒருவரோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்து அவருடன் ஹீரோயினியாக நடிக்க அந்த படம் பெரியளவு வெற்றியை தரவில்லை. 

ஒல்லி நடிகைக்கு ரூட்டு போட்ட மாஸ் நடிகர்.. நோ சொல்லி டாடா சொன்ன நடிகை..!

இந்நிலையில் தன்னை உருகி உருகி காதலித்த அந்த மாஸ் நடிகரை நிராகரித்ததால் தான் இப்படி ஆகிவிட்டதோ என்று மனதளவில் யோசித்து இருக்கக்கூடிய அந்த ஒல்லி நடிகை ஒரு சமயம் மாஸ் ஹீரோவின் சாபத்தால் கூட இப்படி ஆகி இருக்கலாம் என்று நம்பி விட்டதாக விஷயங்கள் கசிந்த வண்ணம் உள்ளது. 

இதனை அடுத்து மாஸ் நடிகரின் காதலுக்கு நோ சொன்ன ஒல்லி நடிகையின் விஷயமானது தற்போது இணையதள வாசிகளால் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.