நடிகர் விஜய் தேவார கொண்டா மற்றும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா விஜய் தேவார கொண்டா இடையே படு கிளாமரான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன.
மேலும் அந்த படத்தில் இடம்பெற்ற பட சூடான படுக்கையறை காட்சிகள் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள்.. அட கொண்டா.. என்னடா பண்ணிட்டு இருக்க.. என் செல்லத்தை என்று புலம்பி தள்ளி வருகிறார்கள்.
மேலும், பலதரப்பட்ட மீம்களும் இது சார்ந்த பரவி வருகின்றது. இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய விளம்பரமாகவும் அமைந்திருக்கிறது. இணையத்தில் பரவி வரக்கூடிய வீடியோக்களில் ஒரு வீடியோ இங்கே.
View this post on Instagram
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.