நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி... கணவரின் மோசமான குணம் - நடிகை சங்கீதா பகீர்!

நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி… கணவரின் மோசமான குணம் – நடிகை சங்கீதா பகீர்!

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான சங்கீதா கிரஷ் திரைப்பட நடிகை ஆவும் மாடல் அழகியாகவும் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார்.

முதன்முதலில் மாடல் அழகியாக தனது வாழ்க்கையை துவங்கிய சங்கீதா அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க 90ஸ் காலகட்டத்தை இடைப்பகுதியில் நடிப்பு துறையில் நுழைந்தார்.

நடிகை சங்கீதா கிரிஷ்:

தொடர்ந்து அடுத்தடுத்த சில வெற்றி திரைப்படங்களில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவின் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக மிகக் குறுகிய காலத்திலேயே பெயர் எடுத்தார்.

நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி... கணவரின் மோசமான குணம் - நடிகை சங்கீதா பகீர்!

இவரது நடிப்பில் வெளிவந்த உயிர் பிதாமகன் தனம் போன்ற திரைப்படங்களில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்தமைக்காக பரவலாக அறியப்பட்டார் .

இவர் ஏ ஆர் ரகுமான் உடன் பணிபுரிந்த அனுபவமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பிறந்து வளர்ந்தவரான சங்கீதா கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இதுவரை நடித்திருக்கிறார்.

குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் அதிகம் நடித்திருக்கிறார். இவரது தாத்தா கே ஆர் பாலன் திரைப்பட தயாரிப்பாளராக இருந்து வந்தார் அதன் மூலம் இவருக்கு திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது.

கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை:

இவரின் தந்தையும் சில திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள் .

தனது தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்த சங்கீதா சினிமாவில் நடித்து சம்பாதித்த மொத்த பணத்தையும் தன்னுடைய தாய் மற்றும் சகோதரர்கள் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கூறியிருந்தார் .

நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி... கணவரின் மோசமான குணம் - நடிகை சங்கீதா பகீர்!

அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு நான் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகுதான் என்னுடைய வாழ்க்கை மிகவும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருப்பதாக பேட்டிகளில் கூறியிருந்தார்.

திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி சங்கீதா பரதநாட்டியத்தையும் முறையாக கற்றுத் தெரிந்திருக்கிறார்.

விக்ரம் சூர்யா நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான பிதாமகன் திரைப்படத்தில் சங்கீதா க்ரிஷ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது ரசனைக்கும் உள்ளாகியுள்ளார்.

இப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சங்கீதா நடித்திருப்பார். இவர் தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகரான க்ரிஷ் அவர்களை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் நடிகை டான்ஸ் மாஸ்டர் கலாவுடன் கலந்து கொண்ட கலந்து கொண்ட பேட்டியில் பல விஷயங்கள் குறித்து பேசினார்.

நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி... கணவரின் மோசமான குணம் - நடிகை சங்கீதா பகீர்!

நல்லா பண்ணலன்னு ம*** கொத்தா புடிச்சி…

அப்போது என்னுடைய கணவர் அது எப்படி உனக்கு பாட்டு வராது? வா உனக்கு நான் பாட்டு சொல்லி தரேன் அப்படின்னு கூப்பிட்டு போய் எனக்கு சொல்லிக் கொடுத்தார்.

ஆனால், கடைசி வரைக்கும் எனக்கு சரியா பாடவே வராதால அவர் என் முடிய பிடிச்சு பயங்கரமா அடிச்சு செவுத்துல கொண்டு போய் முட்டுற அளவுக்கு போயிட்டாரு.

பாட தெரியாத என்னை உட்கார வச்சி பாட வைத்து என்னை அடிக்கவே ஆரம்பிச்சுட்டாரு. ஏன் பாட வராதா உனக்கு? வாய் மட்டும் பேச தெரியுது…. பாட மட்டும் வராதா? என தலைமுடியை பிடிச்சு அடி அடின்னு அடிச்சிட்டாரு.

ஒழுங்கா ஸ்ருதியோட பாடுன்னு சொல்லி என்னை ரொம்பவும் டார்ச்சர் பண்ணாரு என்று சங்கீதா கலகலப்பாக பேசினார். காமெடியான பேட்டி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.