இதுக்கு ஜாக்கெட் போடாமலே இருந்திருக்கலாம்... கிளாமர் ராணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி - வீடியோ!

இதுக்கு ஜாக்கெட் போடாமலே இருந்திருக்கலாம்… கிளாமர் ராணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி – வீடியோ!

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரான நடிகை கீர்த்தி செட்டி தெனிந்திய சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறார்.

முக்கியமாக இவர் தெலுங்கு திரைப்படங்களில் நட்சத்திர நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் உப்பனா.

நடிகை கீர்த்தி ஷெட்டி:

இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேமஸாகி வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலமாக தான் கீர்த்தி செட்டி நடிகையாகவே திரைப்படத்துறையில் அறிமுகமானார் .

இதுக்கு ஜாக்கெட் போடாமலே இருந்திருக்கலாம்... கிளாமர் ராணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி - வீடியோ!

இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகளாக கீர்த்தி செட்டி நடித்திருப்பார் .

இத்திரைப்படம் தெலுங்கு சினிமா மட்டுமே இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

அதன் மூலம் கீர்த்தி செட்டி தென்னிந்திய ந்த ரசிகர்களை வெகுவாக முதல் படத்திலே கவர்ந்தார்.

இப்படத்தில் அப்பாவாக விஜய் சேதுபதி நடித்த பிறகு நான் மீண்டும் கீர்த்தி ஷெட்டிக்கு ஹீரோவாக ஒருபோதும் எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டேன் .

ஏனென்றால் அவர் என் மகளாக நடித்து விட்டார். அவளை என் காதலி இடத்தில் வைத்து என்னால் பார்த்து நடிக்கவே முடியாது என விஜய் சேதுபதி பேட்டிகளில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் அறிமுகம்:

இதை அடுத்து தொடர்ச்சியாக கீர்த்தி செட்டி பல்வேறு தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் தமிழ் திரைப்படங்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

கர்நாடகாவின் மங்களூரை சேர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி செட்டி இவரது தாய் துளு. இவரது தந்தை ஒரு தொழிலதிபராக இருந்து வருகிறார். மேலும் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இதுக்கு ஜாக்கெட் போடாமலே இருந்திருக்கலாம்... கிளாமர் ராணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி - வீடியோ!

மும்பை மும்பையில் பள்ளியில் கல்லூரி படிப்பை முடித்திருக்கும் கீர்த்தி செட்டி ஆரம்பத்தில் விளம்பர மாடல் அழகியாக பல்வேறு விளம்பர படங்களில் நடித்திருக்கிறார் .

அதன் மூலம் தான் அவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. கண்ணகுழி அழகால் வசீகர தோற்றத்துடன் மிகவும் க்யூட்டான லுக்கில் அறிமுகமான கீர்த்தி செட்டிக்கு இளவட்ட ரசிகர்கள் அதிகரித்து விட்டார்கள்.

கீர்த்தி ஷெட்டியை ஏராளமான ரசிகர்கள் தற்போது அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள் அதை எடுத்து ஷியாம் சிங்காராய் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி செட்டிக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது .

தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக வணங்கான் திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்த திரைப்படம் கைவிட்டு போனது .

இதனால் அந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார் கீர்த்தி செட்டி . அதை எடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் இப்படம் விரைவில் வெளியாக வருகிறது.

குவிந்த படவாய்ப்புகள்:

லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் என்ற திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்தார். இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது .

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் கம் ஆன் பேபி என்ற பாடலுக்கு கீர்த்தி செட்டி போட்ட ஆட்டம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் வெகுவாக கவர்ந்தது.

இதன் மூலம் ரசிகர்களை மேலும் உருவாக்கிக் கொண்டார் கீர்த்தி செட்டி. இதனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் அவருக்கு கதவை தட்டியது.

இதுக்கு ஜாக்கெட் போடாமலே இருந்திருக்கலாம்... கிளாமர் ராணியாக மாறிய கீர்த்தி ஷெட்டி - வீடியோ!

தற்போது ஜெயம் ரவியுடன் ஜெனீ படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். கார்த்திவுடன் வா வாத்தியாரே படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

கிளாமர் ராணியாக கீர்த்தி ஷெட்டி:

இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகவுள்ளது. இதனிடையே சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி செட்டி கிளாமரை காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார் .

ஆனால் தற்போது கொஞ்சம் தன்னுடைய கட்டுக்கோப்பிலிருந்து மீறி சேலையில் கிளாமராக எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் விமர்சனத்திற்கும் ரசனைக்கும் ஆளாகி இருக்கிறார்.

கிளாமர் ராணியாக மாறிய கீர்த்தி ஷெட்டியின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.