“ப்பா… எம்புட்டு அழகு.. பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே…” – ரசிகர்களை சுண்டி இழுத்த கீர்த்தி ஷெட்டி..!

பார்த்ததுமே சுத்திப் போட வேண்டும் என்று எண்ணத்தை ரசிகர்கள் மத்தியிலேயே தோற்றுவித்திருக்கிறது என்றால் அந்த புகைப்படத்தை பற்றி எப்படி நான் சொல்ல வேண்டும் என்று எனக்கு வார்த்தைகளை கிடைக்கவில்லை.

மேலும் பார்க்கும்போதே கண்ணில் ஒத்தி கொள்ளலாம் என்ற அளவுக்கு கூடுதல் கவர்ச்சி. அப்படியே அள்ளி எடுத்து கொஞ்சி விடுவார்களோ? என்ற அச்சம். இதனால்தான் சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் அனைத்தும் ட்ரெண்டிங்காக மாறிவிட்டது என்று கூறலாம்.

பக்காவாக தனது கட்டழகு மேனியை ரசிகர்களுக்கு காட்டி கறி விருந்தே வைத்திருக்கும் இவர் தேவதை போல ஒவ்வொரு போட்டோவிலும் காட்சி அளித்திருப்பதால் ரசிகர்கள் மனதில் தாறுமாறாக கிக் ஏறி விட்டது என்று கூறலாம்.

மூடை எகிற வைக்கக் கூடிய அளவுக்கு கூடுதல் கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து திகைத்து விட்ட இளசுகள் அனைத்தும் புகைப்படத்திற்கு தேவையான அத்தனை லைக்களையும் போட்டு இவரை தற்போது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள்.

இதனால் நீண்ட காலமாக தமிழக இளைஞர்கள் அனைவரும் இவர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதியவில்லை என்றால் கிறுக்கு பிடித்தது போல திரிந்து வருகிறார்கள். அந்த அளவு இவரது புகைப்படத்தின் மீது இம்பிரஸ் ஆகி இருக்கும் ரசிகர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச முடியாது.

ஆந்திராவை சேர்ந்த இவர் உபேண்ணா திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நடித்தவர். திரைப்படத்தில் தமிழ் நடிகரான விஜய சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தற்போது படங்கள் ஏதும் கையில் இல்லாத நிலையில் விதவிதமான போட்டோ சூட்டுகளை நடத்தி சமூக வலைத்தளங்களில் அதை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருக்கிறார்.

ஒரு சில ரசிகர்கள் இவர் இந்தவாறு புகைப்படங்களை வெளியிடுவதற்கு காரணமே புதிய படத்துக்கு கொக்கி போடுவதற்கு தான் என்று ஓப்பனாக கூறியிருப்பது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை கிளப்பியுள்ளது.

இந்த கியூட் ஹாட் போட்டோஸை பார்த்த பிறகு இவருக்கு புதிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …