குத்துன்னா இது குத்து.. மார்வலஸ்.. – இணையத்தை அதிர வைத்த தளபதி66 ஹீரோயின்..!

நடிகை கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ) பிரபல தெலுங்கு நடிகரும் மெகா ஸ்டாருமான சிரஞ்சீவியின் மருமகன் பஞ்ச வைஷ்ணவ் தேஜ், ‘உப்பேனா’ திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இதில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

விஜய் சேதுபதிக்கு மகளாக இந்த படத்தில் நடித்திருந்தார். தன்னுடைய 17 வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி அழகால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.

இதையும் படிங்க : பருவ மொட்டு.. பாத்து கட்டு.. – கவர்ச்சி உடையில்.. கிக் ஏற்றும் கீர்த்தி ஷெட்டி..!

மங்களூரைச் சேர்ந்த கீர்த்தி ஷெட்டி, 2003 இல் கிருஷ்ண ஷெட்டி மற்றும் நீதி ஷெட்டி ஆகியோருக்குப் பிறந்தவர்.குழந்தை பருவத்திலிருந்தே, அவர் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருந்தார் அவருடைய அழகு அதற்க்கு வழிவகை செய்தது.

மிக இளம் வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்து, தொடர்ந்து பல விளம்பர படங்களில் நடித்து, தன்னுடைய அழகாலும், புன்னகையால் ரசிகர்களை வசீகரித்தார்.

சூப்பர் ஹிட் வெற்றி பெட்ரா ‘உப்பேனா’ திரைப்படம் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்டபோது, பஞ்சா வைஷ்ணவ் தேஜுக்கு ஜோடியாக ‘2 கண்ட்ரிஸ்’ பட நடிகை மனிஷா ராஜ் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், சில காரணங்களால், அவர் பாதிலேயே வெளியேறியதால், இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்புகிருதி ஷெட்டிக்கு கிடைத்தது.

தெலுங்கு மற்றும் தமிழில் இவரை கமிட் செய்ய பலர் போட்டி போட்டு வரும் நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஜய் நடிக்கவுள்ள தளபதி66 படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)


இந்நிலையில், நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக்குத்து பாடலுக்கு புடவை சகிதமாக குத்து குத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், குத்துன்னா இது குத்து.. மார்வலஸ்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

காதல் தோல்வி.. 3 தடவை மோசமான முடிவு.,. 40 வயதாகியும் திருமணம் செய்யாத பாக்யராஜ் மகள்.. தற்போதைய நிலை..!

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக, இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக கே. பாக்யராஜ் பல சாதனைகளை செய்தவர். ஒரு இயக்குநராக, தமிழ் …