தன்னை விட 28 வயது குறைவான நடிகையுடன் ரொமான்ஸ் பண்ணும் சூர்யா..! – யாருன்னு பாருங்க..!

நடிகை கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ), பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், வினய், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாதம் 10-ம் தேதி வெளியாகியது.

இந்தப் படத்துக்கு பிறகு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கலாம் என்று கூறப்பட்டது.சில தினங்கள் முன் இதற்கான டெஸ்ட் ஷூட்டும் சென்னையில் நடைபெற்றது.

இதில் சூர்யா பங்கேற்ற புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில், இயக்குநர் பாலா உடன் சூர்யா மீண்டும் இணைந்துள்ளார். சூர்யாவின் 41-வது படமாக இது உருவாக உள்ளது.

இதையும் படிங்க : வெறும் ப்ரா.. வியர்வை சொட்ட டாப் ஆங்கிள் செல்ஃபி.. அலறவிடும் ஐஸ்வர்யா தனுஷ்..!

பாலா இயக்கவுள்ள படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், தெலுங்கு சினிமாவில் தற்போது ட்ரெண்டில் இருக்கும் கீர்த்தி ஷெட்டியும், மலையாள நடிகை மமிதா பைஜூவும் நடிக்கவுள்ளனர்.

சூர்யா 41

இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு கூட்டணி சேரும் படம் தான் சூர்யா 41. இந்த படத்தின் ஷூட்டிங் இன்று கன்னியாகுமரியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா இரண்டு ரோல்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒரு கதாபாத்திரத்தில் சூர்யா மீனவராக நடிப்பதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரியில் ஷூட்டிங்கிற்காகவே ஒரு கிராமம் செட் போடப்பட்டு இருக்கிறது.

ஹீரோயின்

ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்தின் இசையமைப்பாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். மேலும் ஹீரோயினாக சூர்யாவை விட 28 வயது குறைந்த இளம் தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

18 வயதாகும் கிரித்தி ஷெட்டி தற்போது இளைஞர்களை அதிகம் கவர்ந்த சென்சேஷன் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …