பார்த்தவுடன் பிடித்துப் போகும் நடிகைகள் பட்டியலில் நடிகை கீர்த்தி செட்டியும் ஒருவர். தன்னுடைய 16-வது வயதிலேயே ஹீரோயினாக நடிக்க வந்த நடிகை கீர்த்தி ஷெட்டி.
இப்படித்தான் நடிப்பேன் இவ்வளவுதான் கவர்ச்சி காட்டுவேன் என்று எந்த விதிமுறையும் இல்லாமல் படத்திற்கு தேவை என்றால் படத்தின் கதாபாத்திரத்திற்காக என்றால் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயார் என்ற கோசத்துடன் சினிமாவுக்குள் நுழைந்தார்.
அறிமுகமான படத்திலேயே படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் நடித்து லிப் லாக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இதனால் தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
சமீபத்தில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். வழக்கம்போல லிங்குசாமி தான் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இந்த வாரியர் படத்தில் இறக்கி விட்டார் போல தெரிகின்றது.
அதனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் தான் இந்த படத்திற்கு பெரிய பிரமோஷன் என்று கூறலாம்.
அந்த அளவுக்கு இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்த அதிலும் முக்கியமாக கமான் பேபி லெட்ஸ் கோ ஆன் தி புல்லட்டு என்ற பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
அதன் பிறகு வெளியான விசிலு விசிலு என்ற திரைப்பட பாடலும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தன்னுடைய ஜாக்கெட்டை கழட்டி விட்டு தன்னுடைய பளபளக்கும் தோள்பட்டையின் அழகை ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.