“செம்ம ஹாட்.. அதிலும் அந்த குட்டி இடுப்பு..” – டைட்டான உடையில் வேற லெவல் ஆட்டம் போட்ட சீரியல் நடிகை..!

நல்ல உசரமான நடிகைகள் பெரிய திரையில் மட்டும் இல்லை.. டிவியிலும் இருக்காங்க.. அதில் முக்கியமானவர் கிருத்திகா அண்ணாமலை ( Krithika Annamalai ). மெட்டி ஒலி கிருத்திகான்னா நல்லா தெரியும்.செம ஹைட்… சூப்பர் நடிப்புன்னு பட்டையைக் கிளப்பும் கிருத்திகா.

நாயகியாக அறிமுகமாக குணச்சித்திர வேடங்கள் செய்தவர். ஆனால் எல்லாவற்றையும் அவரை தூக்கலாக தூக்கிக் காட்டுவது வில்லத்தனமான நடிப்புதான். இதனால்தான் சின்னத் திரையின் மிரட்டல் வில்லிகளில் ஒருவராக மிளிர முடிந்தது.

தமிழ் டிவி நடிகைகளில் சீனியர் கிருத்திகா .ஹீரோயினக வந்துள்ளார் வில்லியாக கலக்கியுள்ளார் .நல்லவராகவும் வந்துள்ளார் கெட்டவராகவும் நடித்துள்ளார்.பாண்டவர் இல்லம் சீரியலில் கலக்கல் வில்லியாக வலம் வரும் கிருத்திகா, இன்ஸ்டாவிலும் பிரமிக்க வைக்கிறார்.

இதையும் படிங்க : “ட்ரெஸ் கழண்டு கீழ விழுந்துட போகுது..” – “வேற மாறி.. வேற மாறி..” – சீரியல் நடிகை கிருத்திகா ஹாட் போஸ்..!

அவ்வப்போது போஸ்ட் போடுவதில் வல்லவரான இவர் டான்ஸிலும் பின்னி எடுப்பார் .அதிலும் இவரது டப்ஸ்மாஷ் டான்ஸ்கள் ரொம்பவே பிரபலமானவை. அத்தனையும் வைரலாக போனவை.முன்பு குண்டாக இருப்பார் கிருத்திகா.

பிறகு கடுமையாக உழைத்து உடம்பைக் குறைத்து இளைத்துப் போய் என்னைப் பார் என் அழகைப் பார் என்று புகைப்படம் போட்டு அனைவரையும் கிறுகிறுக்க வைத்தார் .ஒல்லி பெல்லியாக மாறிய பிறகு இவர் போடும் ஆட்டம் தாங்க முடியவில்லை.

இதையும் படிங்க : “காட்டு குதிரை.. கிளாமர் குயின்..” – டைட்டான நீச்சல் உடையில்.. சூட்டை கிளப்பும் கஸ்தூரி..! – பலரும் பார்த்திடாத புகைப்படங்கள்..!

அப்படி வீடியோ போட்டு கலக்குகிறார் கிருத்திகா.கிருத்திகாவுக்கு நல்ல உடல்வாகு .அதாவது நல்ல ஹைட். கூடவே அசத்தல் அழகும் இருப்பதால் வில்லி கேரக்டருக்கு இவர் நல்லாவே பொருந்தி வருகிறார்.

 

மேலும் இவருக்கு சேலை கட்டத்தான் ரொம்பப் பிடிக்கும். சீரியலிலும் நகை நட்டுடன் சேலையில் கெட்டப்பாக வருவது இவருக்கு ரொம்பவே பிடித்திருக்கிறதாம். எனவேதான் வில்லியானாலும் ரசித்து நடிப்பாராம்.

இணையத்திலும் துருதுருவென ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுப்பார்.

அந்த வகையில், தற்போது பாலிவுட்டில் வெளியான Gehraiyaan என்ற படத்தில் இடம் பெற்ற டூபே பாடலுக்கு உடலை அசைத்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

எடுப்பானபின்னழகும்.. குளுகுளு இடுப்பும்..

அதிலும், டைட்டான வெள்ளை நிற பேண்ட்டில் தன்னுடைய பின்னழகு எடுப்பாக தெரியும் படியும்.. இடுப்பை விட்டு கீழே இறங்காத அளவுக்கான சட்டையில் நடனம் ஆடும் போது தன்னுடைய இடுப்பு எடுப்பாக தெரிவது போலவும் செம்ம கிக்காக ஆடியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் கொஞ்சம் வெயிட் போட்டீங்கனா.. பாக்குறதுக்கு இன்னும் ஹாட்டா இருப்பீங்க என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.