மெட்டி ஒலி உள்ளிட்ட பல புகழ் பெற்ற தொடர்களில் கலக்கலான நடிப்பைக் கொடுத்தவர் தான்கிருத்திகா அண்ணாமலை ( Krithika Annamalai ). தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
ஆரம்பத்தில் வில்லத்தனமான ரோல்களில் நடித்த இவர் பின்னர் பல தரப்பட்ட கேரக்டர்களில் கலக்கி வருகிறார்.
சின்னத்திரையில் எத்தனை நடிகைகள் புதுசு புதுசாக அறிமுகமானாலும் இப்பமும் கருப்பாக இருந்தாலும் களையாக இருக்கும் கிருத்திகா அண்ணாமலையிடம் யாராலும் நெருங்க முடியாத உயரத்தால் மட்டுமல்லாமல் திறமையிலும் நடிப்பிலும் உயர்ந்தவர்.
பல வருடங்களாக சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோஸ்களை பார்த்ததும் உருகிப் போன ரசிகர்கள் இவருக்காக கமெண்டுகளை இன்ஸ்டாகிராமில் நிறைத்து வருகின்றனர்.
சீரியலில் பாசிட்டிவ் கேரக்டரில் கதாநாயகியும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கும் வில்லிகளையும் யாராலயும் சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .ஆனால் இரண்டு கேரக்டரையும் ஒருவரே நடித்தால் எப்படி இருக்கும்.. ரசிகர்கள் மறப்பார்களா என்ன..
அந்த மாதிரிதான் எனக்கு வில்லி கேரக்டரில் அத்துப்படி பாசிட்டிவ் கேரக்டர் என்றாலும் நமக்கு அல்வா தான் என கேரக்டருக்கு தகுந்த மாதிரி கேரக்டராகவே மாறிவிடுகிறார் கிருத்திகா.
இதனால்தான் சீரியல் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த முகம் தான் .இவருடைய பெயரைச் சொன்னதுமே டக்கென்று ஞாபகத்திற்கு வருவது மெட்டி ஒலி சீரியல் தான்.
இதையும் படிங்க : “உடலுறவில் இது ரொம்ப முக்கியம்…” – கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறிய ஐஸ்வர்யா ராய்..!
முதல் சீரியலில் ரசிகர்களின் மனதில் நல்ல இடத்தில் அமர்ந்து விட்டார். அதற்குப் பிறகு பல்வேறு சீரியல்களில் வில்லியாகவும் குணச்சித்திர வேடத்திலும் கலக்கியிருக்கிறார் .என்ன வேடம் கொடுத்தாலும் பிரமாதமாக நடிப்பவர் என்ற பெயர் இவர்க்கு உண்டு.
இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடையை காட்டி போஸ் கொடுத்து கவர்ச்சி எனும் ஈட்டி கொண்டு இளசுகளின் நெஞ்சை குத்தியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், காட்டு தேக்கு.. மொரட்டு கட்ட.. என்று எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.