“செஞ்சி வச்ச சிலை.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. கைகளை தூக்கி..” – இளசுகளை கண்டம் ஆக்கிய கீர்த்தி ஷெட்டி..!

தெலுங்கில் வெளியான உப்பெண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. சமீபத்தில் பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதிலும் கீர்த்தி செட்டியின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

தற்பொழுது இயக்குனர் பாலா நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டியின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் கீர்த்தி சக்தி கவர்ச்சி காட்டுவதற்கு கொஞ்சமும் தயங்கியது கிடையாது. அந்த வகையில் தற்போது போன்ற மேலாடை அணிந்து கொண்டு தன்னுடைய முழு முதுகும் பளிச்சென தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட 40 லட்சம் ரசிகர்களை கொண்டிருக்கும் கீர்த்தி ஷெட்டி தன்னை பின்தொடரும் ரசிகர்களுக்கு அன்றாடம் கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தன்னுடைய கண் பார்வையால் ரசிகர்களை காலி செய்த இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …