ததும்பும் அழகு.. தகிக்கும் ரசிகர்கள்..! – வச்ச கண்ணு வாங்காமல் பார்க்க தூண்டும் கீர்த்தி ஷெட்டி..!

பால் வடியும் அழகிய முகம், செக்க சிவந்த உதடு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ் என அறிமுகமான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கில் வெளியான உப்பன்னா திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததால் தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு அவரை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.அவரின் ரீலிஸ் வீடியோ சமூகவலைதளவாசிகளை வெகுவாக கவர்ந்திழுத்தது.

இந்நிலையில் தற்போது கியூட்டான உடையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளார். அம்மணியின் இந்த அழகுக்கு அத்தனை பேரும் அடிமையாகிவிட்டனர்.

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குநர் பாலாவும் இணையவிருக்கின்றனர். சூர்யாவின் 41வது படமாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு  தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரித்தி ஷெட்டி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

பத்து வருஷம் ஆச்சு.. ஆனா.. இன்னும் அது தெரியல.. கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

சினிமாவில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகளை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வசீகரமான நடிகையாக ரசிகர்களின் மனம் …