இதுக்கு மேல என்ன வேணும்.. வாழைத்தண்டு இடுப்பை காட்டி.. பதற வைத்த கீர்த்தி ஷெட்டி..!

தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நடிகை கீர்த்தி ஷெட்டி தற்போது புடவை சகிதமாக தன்னுடைய வாளிப்பான இடுப்பழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.,

சிறு வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்து விட்டார் இவர் தன்னுடைய 18 வயதில் முதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். முதல் திரைப்படத்திலேயே படு சூடான படுக்கை அறை காட்சிகள் லிப் லாக் காட்சிகளில் நடித்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் அதிரவைத்தார்.

18 வயசு பெண்ணை இப்படி கவர்ச்சியாக நடித்து இருப்பது என்று ரசிகர்கள் தொடர்ந்து தெலுங்கில் உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த இவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

மட்டுமல்லாமல் சிறந்த அறிமுக ஹீரோயினுக்கான விருது கொடுக்கப்பட்டது. தற்போது, தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தொடர்ந்து இவருக்கு தமிழில் படவாய்ப்புகள் குவிந்து வருகின்றது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி வருகின்ற அத்தனை படங்களும் முன்னணி ஹீரோக்களுடன் என்பதால் அனைத்து படங்களையும் வாரிப் போட்டுக் கொண்டு காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுற்றி வருகிறார் நடிகை கீர்த்தி ஷெட்டி.

மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடு கொண்டிருக்கும் இவர் தற்போது புடவை தன்னுடைய வாழைத்தண்டு போன்ற பலருக்கும் இடுப்பை காட்டி சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத தாறு மாறு வீடியோ..! .

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் …