“செய்கை.. தரமான செய்கை..” – வளைவு நெளிவுகளை காட்டி.. இளசுகளை செஞ்சுவிட்ட கீர்த்தி ஷெட்டி..!

19 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி ( Krithi Shetty ) தற்போது தெலுங்கு சினிமாவில் கலக்கி வருகிறார் என்று கூறலாம். சமீபத்தில் கூட நடிகர் நாகசதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தின் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வரும் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பட வாய்ப்புகள் அமைந்து கொண்டிருக்கின்றன.

இணைய பக்கங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இளம் நடிகையான கீர்த்தி கட்டி அவ்வப்போது தன்னுடைய அழகுகள் தெரிய புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

Krithi Shetty
Krithi Shetty

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. மஞ்சள் நிற ட்ரான்ஸ்பரண்டான புடவையில் அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார் அம்மணி.

இந்த புகைப்படங்களில் அம்மணியின் வளைவு நெளிவு முன்னழகு பின்னழகு அம்மணியின் தொப்புள் அழகு என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் மொத்தமாக காட்டி விருந்து வைத்திருக்கிறார் அம்மணி.

தற்பொழுது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கியுள்ள புதிய திரைப்படத்திலும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திலும் ஹீரோயினாக ஒப்பந்தமாக இருக்கிறார்.

Krithi Shetty
Krithi Shetty

பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை கீர்த்தி செட்டி தான் ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. பார்ப்பதற்கு தமன்னா சாயலில் இருப்பதால் நடிகை கீர்த்தி செட்டி ஷெட்டி பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

Krithi Shetty
Krithi Shetty

சமூகவலைகளில் துருதுருவென ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நடிகை கீர்த்தி செட்டி என்று கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Krithi Shetty
Krithi Shetty

மேலும், ரசிகர்கள் மத்தியில் லைக்குகளையும் குவித்து வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை இன்ச் பை இஞ்சாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.