நடிகர் தனுஷ் தற்போது நானே வருவேன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார் இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் அருள் மாதேஸ்வரன் இயக்கவுள்ள கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
தனுஷ் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நடிகை பிரியங்கா மோகன் தனுசுடன் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் புல்லட் ராணி நடிகை கீர்த்தி ஷெட்டி தனுசுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் உப்பெண்ணா, ஷ்யாம்சிங் ராய் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை கீர்த்தி ஷெட்டி சமீபத்தில் வெளியான தி வாரியர் என்ற படத்தில் இடம்பெற்ற புல்லட்டு என்ற பாடலில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார்.
தெலுங்கில் ரசிகர் வட்டத்தை பெற்றுள்ள நடிகை கீர்த்தி ஷெட்டி தமிழிலும் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வருகின்றார். பின்னணியில் நடிகர் தனுஷின் புதிய படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆகி இருப்பது அவருடைய சினிமாவில் தமிழ் சினிமா பயணத்திற்கு உறுதுணையாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், வாரியர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கீர்த்தி ஷெட்டி தன்னுடைய வாழைத்தண்டு போன்ற பால் போன்ற தொடை தெரியும்படி வந்திருந்தார்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, வாழைத்தண்டா..? என்று கேள்வி எழுப்பி அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.