“பிதுங்கும் இடுப்பு சதை.. பாத்தாலே தூக்குதுங்க..” – கிருத்திகா செல்வராஜ் கிக் ஏற்றும் க்ளிக்ஸ்..!

பிரபல இளம் மாடல் அழகியும் நடிகையுமான கிருத்திகா செல்வராஜ் வெளியிட்டிருக்கக்கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான பாவனையுடன் இருக்கும் கிருத்திகாவின் சூடான புகைப்படங்களை ரசிகர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இந்த புகைப்படங்கள் அனைத்திலுமே ஸ்டைலான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகளை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றுகிறார் அம்மணி.

தொகுப்பாளினி நடிகை மாடல் அழகி என பன்முக தன்மையுடன் இருக்கும் இவர் இணைய பக்கங்களின் சமீபகாலமாக கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சியை சின்னத்திரை நட்சத்திரங்களும் வெளிப்படுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக ஆவதுடன் சினிமா வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள்.

சின்னத்திரையிலிருந்து சினிமா நோக்கி படையெடுக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஹீரோயினாக இல்லை என்றாலும்கூட துணை கதாபாத்திரங்களில் ஆவது நடித்துவிட வேண்டும் என்று சீரியல் நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் அன்றாடம் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்பார்வைக்கு வருகின்றனர்.

அந்த வகையில், பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான போல இருக்கும் கிருத்திகா செல்வராஜ் கவர்ச்சி உடையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தன்னுடைய இடுப்பு சதை பிதுங்கி வரும் அளவுக்கு ஒரு உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே தூகுதுங்க.. என்று உருகி உருகி வர்ணித்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …