நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் குகன் கியூட் போட்டோ… சுத்தி போடுங்க… செல்லத் தம்பிக்கு!

நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி வந்தவர் இவர் ஆரம்பகட்டத்தில் மிமிக்கிரி செய்ய ஆரம்பித்து பின்னர் தொகுப்பாளராக விஜய் டிவியில் நுழைந்து அதன் பின்னர்  நெருக்கடிகளைக் கடந்து திரையுலகில் பாதம் பதித்தார்.

 பின்னர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற இவர் டாக்டர் டான் போன்ற படங்களில் தனது தனி முத்திரையைப்  அடித்ததோடு மக்களால் எங்கள் வீட்டுப் பிள்ளை என்று அழைக்க கூடிய அளவிற்கு பிரசித்தி பெற்றவர் ஆனார்.

 அப்போதும் தன் கைவசம் படங்கள் உள்ள நிலையிலும் அதிகமாக எதற்கும் ஆசைப்படாமல் நட்புடன் அனைவரிடம் பழகுவதில் இவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்.

 தனது மாமன் மகளை மணந்து இருக்கிறார் இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்தப் பெண் குழந்தை வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் மூலம் தன்னை   குழந்தை பாடகியாக அறிமுகம் செய்து கொண்டது. இவர்கள் பெற்றோர்கள் இருவருமே பக்கபலமாக இருந்தார்கள் என்று கூற வேண்டும்.

 பொது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு குகன் என்ற ஒரு மகனும் இருக்கிறார் இந்த மகன் பிறந்ததுமே அவர் தனக்கு தன் தந்தை திரும்பி கிடைத்துவிட்டதாக பல பதிவுகளில் கூறியிருக்கிறார் தற்போது இவரும் இவர் மகனும் மனைவியும் மகளும் இருக்கக்கூடிய புகைப்படம் இணையதளங்களில் வெளிவந்துள்ளது.

 அப்பா அணிந்திருக்க கூடிய பச்சை நிற சட்டைக்கு ஏற்று வண்ணத்தில் குழந்தை குகனுக்கும் அதே வண்ணத்தில்  சட்டை அணிவித்து அப்பாவும் மகனும் காட்சி அளிப்பது மிகவும் அழகாக இருக்கிறது.அதோடு இவரின் மகள் சற்றே பெரிதாக  வளர்ந்து இருக்கிறாள்.

நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டு இருக்கும் இந்தப் படத்தை பார்த்து அனைவரும் கைகளை குவித்து வருகிறார்கள் மேலும் அழகான குடும்பம் என்றும் இவ்வாறு சிறப்பாக இருக்க வேண்டுமென வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆக இருக்கும் குழந்தைகளுக்கு நிறைய பாராட்டுக்கள் குவிந்துள்ளது நீங்களும் முடிந்தால் பாராட்டுகளை கூறுங்கள். கட்டாயம் கலந்து குழந்தைக்கு சுற்றி போட வேண்டும் அந்த அளவுக்கு மிகவும் சூப்பராக இப்போதே போஸ் கொடுத்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …