பிங்கி சர்க்கார் என்று அழைக்கப்படும் மீனாட்சி இந்திய திரை உலகில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ஆவார். இவர் 2007-ஆம் ஆண்டு கருப்புசாமி குத்தகைக்காரர் என்ற படத்தில் ராதை என்ற கேரக்டரை பக்குவமாக செய்து இருக்கிறார்.
மேலும் முதல் படத்திலேயே தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.அத்தோடு 2009-ஆம் ஆண்டு சட்டம் வினாடி என்ற மலையாள படத்தில் டாக்டர் லக்ஷ்மி கேரக்டரை செய்திருந்தார்.
கருப்புசாமி குத்தகைக்காரர்..
2007-ஆம் ஆண்டு கருப்புசாமி குத்தகைக்காரர் என்ற படத்தில் நடித்த 2009-ஆம் ஆண்டு தநா 07 அல் 4777 என்ற திரைப்படத்தில் பூஜா கேரக்டரை செய்ததை அடுத்து பெருமாள் படத்தில் நடித்திருந்தார். இதை அடுத்து இதே ஆண்டு ராஜாதி ராஜா, தோரணை போன்ற படங்களில் நடித்து அசட்டினார்.
மேலும் இவர் 2010 மந்திரப்புன்னகை அகம் புறம், 2012-இல் துப்பாக்கி 2014-இல் என்ற படங்களில் நடித்திருக்க கூடிய இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய கருப்புசாமி குத்தகைக்காரர் பட நடிகை மீனாட்சி தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைபடத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனது இயற்பெயரை திரைத்துறையில் மீனாட்சி என்ற பெயரில் ஆரம்ப நாட்களில் ஹீரோயினியாக வலம் வந்த இவர் நாள் செல்லச் செல்ல திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து துணை நடிகையாக நடிக்க ஆரம்பித்தார்.
ஹீரோயினி மீனாட்சி..
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்து இவர் திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனதை அடுத்து பக்கங்களில் படு பிஸியாக இருக்கிறார். மேலும் 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.
இதனை அடுத்து இணையங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியை இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களில் அத்துமீறிய கவர்ச்சி நிலவுகிறது.
இந்த புகைப்படம் ஒவ்வொன்றிலும் முன்னழகும், இடையழகும் தொடையழகும் தெரிவதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
இப்ப எப்படி இருக்காங்க பாருங்க..
இத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்களில் முன்பு இருந்ததை விட தற்போது புசுபுசுவென சற்று குண்டாகி உடல் எடை கூடிய நிலையில் காட்சி அளித்திருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகிறார்கள்.
தற்போது குண்டான நிலையிலும் அவர் சிரித்தபடி தந்திருக்கும் போஸ் அனைவரையும் கவர்ந்த படி உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களுக்கு தேவையான லைக்களை கொடுத்து இருப்பதோடு பார்ப்பதற்கு கும்முனு.. இருக்காங்க.. என்று சொல்லிவிட்டார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக்குகளை அள்ளித் தருவதோடு உங்கள் என் நண்பர்களுக்கும் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து மகிழ்ந்து விடுவீர்கள்.