தமிழ் சினிமா தவறவிட்ட தரமான நாட்டுக்கட்ட..! – டைட்டான உடையில் கிறுகிறுக்க வைக்கும் லதா ராவ்..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இன்று பல மொழிகளில்30 க்கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகை லதா ராவ் ( Ladha Rao ).

இவர் தமிழில் மெட்டி ஒலி செல்வி திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களில் நடித்து இல்லதரசிகளிடேயே பெரும் பிரபலம் அடைந்தார்.

ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்து அசத்தினார் மற்றும் யங் மங் சங், நிமிர்ந்து நில் ஒன்று திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெள்ளித்திரையில் பிரபலமாக உள்ளார்.

Latha Rao
Latha Rao

அதோடு சீரியலில் நடிகர் ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு லாரா ராகா என்று இரண்டு பெண் குழந்தையும் பிறந்தது.

Latha Rao
Latha Rao

பொறுப்புள்ள குடும்ப தலைவியாக மாறிவிட்டால் அத்தாராவ் எப்போதெல்லாம் சீரியல்களில் பெரிதாக நடிப்பது இல்லை இருப்பினும் சில சிறிய விளம்பர படங்கள் இன்ஸ்டாகிராமில் மாடலிங் ஷூட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Latha Rao
Latha Rao

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை காட்டியும் அவ்வப்போது சேலை கட்டி வித விதமாக போஸ் கொடுத்துள்ளார். திரும்பி நின்று முதுகில் மச்சம் காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Latha Rao
Latha Rao

இவரின் ஹாட் போட்டோ சிலதை இளையதளத்தில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் மச்சமுள்ள மச்சினிச்சி என்று ஜாலியாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

பெரும்பாலான நடிகைகள் சினிமாவில் நடித்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு பின்னர் மமதையில் திரிகிறார்கள். பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் கூட யார் …