“லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா..?..” – ஒரு ப்ரா-வின் விலையை பார்த்து…. ஷாக் ஆன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு, டப்பிங் பணியில் தீவிரம் காட்டிவருகிறது.

இப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா அஸ்வின் சரவணன் இயக்கும் கனெக்ட் படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பது மட்டுமல்லாமல் தனது காதலருடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.நடிகை நயன்தாரா கேரளாவை சேர்ந்தவர். ஹரி டைரக்டு செய்து, சரத்குமார் கதாநாயகனாக நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார்.

போயஸ் கார்டன்-ல வீடு..

தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னேறினார். கடந்த 5 வருடங்களாக அவர் தமிழ் படஉலகின் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து வருகிறார். கோடிகளில் சம்பளம் வாங்கினார்.இப்போது அவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் வாங்குவதாக பேசப்படுகிறது. சென்னையில் அவருக்கு சொந்தமாக ஏற்கனவே 3 வீடுகள் உள்ளன.

கோடீஸ்வரர்கள் மட்டுமே வசிக்கின்ற போயஸ் கார்டனில் வீடு வாங்கி குடியேற அவர் ஆசைப்பட்டார். அவருக்குள் அந்த ஆசையை விதைத்தவர் ஒரு ஜோதிடர் என்று கூறப்படுகிறது. அங்கு குடியேறினால் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்று அந்த ஜோதிடர் கூறியதாக தெரிகிறது. அதன்படி, போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு குடியிருப்புகளில், 2 வீடுகளை அவர் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு ப்ரா.. இவ்ளோ ரூபாயா…?

இதற்கிடையே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படம் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் அப்டேட்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், அடிக்கடி காதலன் விக்னேஷ் சிவனுடன் அடிக்கடி வெளிநாடு பறக்கும் நயன்தாரா கவர்ச்சி உடையில் அவிச்சு வச்ச இட்லி போல கும்மென இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதில், அம்மணியின் உள்ளாடை தெரியும் படி ஒரு புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நயன்தாரா அணிந்துள்ள ப்ராவின் விலை எவ்வளவு என தேடி அதனை கமென்ட் செய்துள்ளது. கிட்ட தட்ட, 1700 மெக்ஸிக்கன் டாலர் விலையுள்ள ப்ரா-வை தான் நயன்தாரா பயன் படுத்தி வருகிறார். இந்திய மதிப்பில் கிட்ட தட்ட 7,000 ரூபாயாம்.லேடி சூப்பர் ஸ்டார்-னா சும்மாவா பாஸ்..?

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

சமூக ஊடகங்களில் அடிக்கடி சிலரது குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகி டிரண்டிங் ஆகிறது. 10 வயதுக்கு உட்பட்ட காலகட்டத்தில் எடுக்கப்பட்ட …