இணையத்தில் கசிந்த வீடியோ குறித்து முதன் முறையாக வாய் திறந்த லட்சுமி மேனன்..!

நடிகை லட்சுமி மேனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ராசியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இடையில் இவரை போலவே முகபாவனை கொண்ட ஒரு பெண்ணின் அந்தரங்க காட்சிகள் இணையத்தில் வைரலானது.

அந்த வீடியோவில் இந்த பெண் அச்சு அசல் லட்சுமிமேனன் போலவே இருந்ததால் பலரும் இதனை லட்சுமிமேனன் என்று நம்பினார்கள். ஆனால், அவர் நடிகை தான் ஆனால் வேறொரு நடிகை என்பது பிறகு தான் தெரியவந்தது.

இதுபோல பல நடிகைகளின் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. அவை அனைத்தும் குறிப்பிட்டு நடிகைகளின் முக சாயல் கொண்ட பெண்களே அன்றி எந்த நடிகையின் உண்மையான வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியானது கிடையாது.

சுச்சிலீக்ஸ் என்ற டேக்கில் மட்டும் உண்மையான வீடியோ காட்சிகள் வெளியாகின. காரணம், சினிமா துறையில் இருந்த ஒருவரே இந்த வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

மேலும் அந்த வீடியோவில் இருந்த பலரும் தங்கள் உண்மையான வீடியோ தான் இது என்று ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமி மேனனிடன் இணையத்தில் வெளியாக கூடிய நடிகைகளின் அந்தரங்க காட்சிகள் குறித்து உங்களுடைய கருத்து என்ன..? 100 சதவீதம் உண்மையாக இருக்கலாம்.. அல்லது 50 சதவீதம் உண்மையாகலாம்.. அல்லது 25% உண்மையா இருக்கலாம்.. அல்லது முற்றிலும் பொய்யாக இருக்கலாம்.

இதில் உங்களுடைய கருத்து என்ன..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகை லட்சுமி மேனன் 100% பொய்யானது என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எனக்கு என்ன வீடியோ என்று தெரியாது 25% உண்மையாக இருக்கலாம்.

இன்று இருக்கக்கூடிய தொழில்நுட்ப உலகத்தில் நமக்கு தெரியாமல் வெளியே லீக் ஆகிவிடுவது இயல்பான ஒன்று. நடக்காத விஷயம் ஒன்றும் கிடையாது. எனவே 25 சதவீதம் அப்படியான வீடியோக்கள் உண்மையாக இருக்கலாம் என்று பதில் அளித்திருக்கிறார்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

விஜய் படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகைகள் நிலைமை இப்படி இருக்கும்..! – நடிகை காயத்ரி ஜெயராமன்..!

பிரபல நடிகை காயத்ரி ஜெயராமன் கடந்த 2001 ஆம் ஆண்டு நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற …